Tag Archives: அரசியல்

அம்பை’யின் – ” அம்மா ஒரு கொலை செய்தாள் “…..

This gallery contains 1 photo.

……………………….. …………………………………………………. ஒரு அறியாச் சிறுமியின் மன உணர்வுகளைஎவ்வளவு அழகாக படம் பிடித்து காட்டுகிறார்அம்பை…. அம்பை’யின் அற்புதமான படைப்பு ….” அம்மா ஒரு கொலை செய்தாள் “ ………………………. அம்மா என்றதும் பளிச் பளிச்சென்று சில நிகழ்ச்சிகள் மட்டுமேநெஞ்சைக் குத்துகின்றன. அக்கா கல்யாணி அடிக்கடி மயக்கம்போட்டு விழுந்து கொண்டிருந்தாள். புரிந்து கொள்ளும்வயதில்லை எனக்கு. நான்கு வயது. … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , ,

திருவாளர்கள் -சீமான், அண்ணாமலை – ஸ்பெஷல் ….!!!

This gallery contains 1 photo.

எல்லாரும் ரசிக்கலாம் ….ஓரே ஒரு கண்டிஷன் – யாரும் சிரிக்கக்கூடாது …..!!! ………………. ………………………………………. ………………. ………………. முடிவுரை என் கையால் தான்…!!!………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

இந்த பேட்டி, சொல்கிற – சில மறைமுகச் செய்திகள் …!!!

This gallery contains 1 photo.

……………………………….. “பாரத் ஜோடோ ” யாத்திரையில் கலந்துகொள்ளடெல்லி சென்ற ம. நீ. மன்ற மையம் தலைவர் கமல்ஹாசன்,ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினார்…. பாரத் ஜோடோ தளத்தில் வெளியான அவர்களது பேட்டியை, பேட்டியில் பேசப்பட்டதைத் தவிர, இதன் பின்னணியில்வேறு சில அர்த்தங்களும் பொதிந்துள்ளன என்பது புரிகிறது. தமிழகத்தில், காங்கிரஸ் கட்சி, திமுக அணியை விட்டுவெளியே வந்து, தனியாக … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

நிஜமான ஒரு அரண்மனை ….(காணொளி) –

This gallery contains 1 photo.

திரைப்படங்களில் நிறைய அரண்மனைகளைபார்க்கிறோம்…. நமக்கு அருகிலேயே நேரில் ஒரு அரண்மனைகாண முடிந்தால் நமக்கு மகிழ்ச்சி தானே …!!!பார்க்கலாமா தமிழ் வர்ணனையுடன் – ……. .…………………………………………..

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

திருமதி லக்ஷ்மி ராம்கி’ருஷ்ணன் – beautiful minds – என்கிற தலைப்புக்கும் உங்கள் நிகழ்ச்சிக்கும் என்ன சம்பந்தம் ….?

This gallery contains 1 photo.

…….. நிகழ்ச்சியின் துவக்கத்திலேயே, திருமதி லக்ஷ்மி ராமகிருஷ்ணன்திருவாளர் திருமா’விடம் சொல்கிறார்… ” எனக்கு உங்க மேல பயம் இல்ல “ இந்த ஸ்டேட்மெண்டுக்கும், “எங்க அப்பன் குதிருக்குள் இல்ல”என்கிற புகழ் பெற்ற சொல்வடைக்கும் எதாவது தொடர்புஇருப்பதாகத் தோன்றுகிறதா….? beautiful mind இருப்பவர்களிடம் – துவக்கத்திலேயேபயம் பற்றிய பேச்சு ஏன் வருகிறது….? லக்ஷ்மி ராமகிருஷ்ணனிடம் கேட்க வேண்டிய … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

எல்லாமே Different STYLE ….!!! சத்தான டீ , சுவையான பூரி , ஸ்பெஷல் மசால் தோசை ……

This gallery contains 2 photos.

…………………………… ……. ரஜினி ஸ்டைல் ….சத்தான மூலிகை டீ மாஸ்டர் …. ……………………….. ………………………….. உருட்டு உலகநாதன் பூரி மாஸ்டர் …. ……………………………………… ……………………………. கேட்கும் திறன் இல்லாத – சாரதா அம்மா மசால் தோசைக்கடை –

More Galleries | Tagged , , , , , , ,

தமிழர்கள் தான் – ஆனால், பெருமை கொள்வதா …எரிச்சல் படுவதா….வேதனைப் படுவதா …???

This gallery contains 5 photos.

………………………….. மதுரையில் பிறந்து, சென்னையில் வளர்ந்து,, ராஜஸ்தானில் படித்து, அமெரிக்காவில், உலக நிறுவனமான கூகுள் கம்பெனியின் தலைமை நிர்வாகியாக பணியாற்றும் தமிழர், இந்தியர், அமெரிக்கர் – – சுந்தர் பிச்சை …!!! ………………….. ………………….. ……………………………………………… ………………………………………………. …………………………………………….. ……………………………………………….. ………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்