Tag Archives: அரசியல்

சென்னை உயர்நீதிமன்றம் -ஆ.ராசா, கி.வீரமணி, உதயநிதி & கம்பெனிக்கு மிகத் தெளிவான அறிவுரை ….

This gallery contains 1 photo.

………………………………… ………………………………… சனாதனம் சாதியவாதத்தையும், தீண்டாமையையும்ஊக்குவிப்பதாக ஒரு கருத்து நிலவுகிறது.Article 17 விதியின்படி, அரசியல் சட்டம்ஏற்கெனவே தீண்டாமையை ஒழித்து விட்டது….. நாட்டில் தீண்டாமையை சகித்துக் கொள்ள முடியாது.அனைத்து குடிமக்களும் சமமானவர்கள்.தீண்டாமைக் கொடுமையை ஒழிக்கும் வகையில்மாணவ-மாணவியரை கல்லூரி ஊக்குவிக்கலாம். ஆனால், சனாதன தர்மம் என்பது இந்துக்களின் நித்திய கடமைகள்,தேசத்துக்கான கடமை, பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமை உள்ளிட்ட … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

நம்ப முடியவில்லை …வில்லை… ல்லை …. லை ….இப்படியும் கொள்ளையா ….?

This gallery contains 2 photos.

…………………………… …………………………… ………………………………………………. 6 மாவட்டங்களில் உள்ள 8 மணல் குவாரிகளில் கடந்த 12ஆம் தேதி முதல் 4 நாட்கள் ரெய்டு தொடர்ந்து நடத்தப்பட்டது. எஸ்.ராமச்சந்திரன், கே.ரத்தினம், கரிகாலன் ஆடிட்டர் பி.சண்முகராஜ் என மொத்தம் 34 இடங்களில் ரெய்டு நடைபெற்றன. இந்த ரெய்டில் கணக்கில் வராத சுமார் 15 கோடி ரூபாய் மற்றும் ரூபாய் 56.86 … Continue reading →

More Galleries | Tagged , , , , , ,

எம்.ஜி.ஆர். ” சிவாஜி ” -ஆகி இருந்தால் …. சிவாஜி என்னவாகி இருப்பார்….!!!

This gallery contains 2 photos.

……………………………….. ………………………………… ( அண்ணா – சிவாஜி -” சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம் ” நாடகத்தில்… ) ………………………………… அந்த காலத்தில், சினிமாவுக்கு வரும் முன்னர் கலைஞர்களின் களமாகஇருந்தது நாடக மேடைகள்தான். அப்போது கணேசனுக்கு 11 வயதுதான்.அப்போது பொன்னுசாமி பிள்ளை நாடகக் கம்பெனியில் அரிதாரம் பூசிக்கொண்டிருந்த கணேசன், கொஞ்சநாளில் அதிலிருந்து விலகிசரஸ்வதி கான சபாவில் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , ,

” ஸ்காட்ச் விஸ்கி ” – ஆலையை காவல் காக்கும் வாத்துகள் …!!!

This gallery contains 2 photos.

………………………………. ……………………………….. ………………………………. ஸ்காட்ச் விஸ்கி’க்கு வயது கூடக்கூட, மதிப்பு கூடும் என்பதுஅநேகமாக மதுபானப் பிரியர்கள் அனைவருமே அறிந்த விஷயம். ஸ்காட்லாண்டில், அப்படி ஒரு மதுபான தொழிற்சாலையில்ஆண்டுகள் கணக்கில் பாதுகாக்கப்பட்டு வரும் விஸ்கி பீப்பாய்களைகாவல் காக்க வாத்துகள் பயன்படுத்தப்படுகின்றன என்பதுமட்டும் இப்போது தான் நாம் கேள்விப்படும் விஷயம்…. கீழே – காவல் வாத்துகள் பற்றிய ஒரு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

SEBI – அதானி க்ரூப் பற்றிய உண்மைகளை மறைத்ததா …? ஆனந்த் சீனிவாசன் பேட்டி …..

This gallery contains 1 photo.

…………………………… …………………………………… ஆனந்த் சீனிவாசன் இது பற்றி என்ன சொல்கிறார் –அதையும் தான் கேட்போமே …. ……………………………

More Galleries | Tagged , , , , , , , ,

சவுக்கு சங்கரின் – முழு நீள காமெடி ….சிரிப்புக்கு உத்திரவாதம் உண்டு …!!!

This gallery contains 1 photo.

…………………………………….. ……………………………………. எப்போதாவது, நாங்கள் – பழைய நண்பர்கள் ஒன்று சேர்ந்தால்,இப்படித்தான் அரட்டை அடிப்போம்….ஆனால், அதற்கும் இப்போது ஆபத்து வந்து விட்டது…. இப்போதெல்லாம், அண்ணன் தம்பியுடன் கூட அரசியல்பேச முடிவதில்லை; யாருக்கும் அரசியல் சகிப்புத் தன்மை இல்லை. நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்….எல்லா அரசியல்வாதிகளையும் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்…… முடிந்தவரை கட்சி சார்பு இல்லாமல் இருங்கள்… ஜனநாயகம் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

” ஒழிக்க “வென்று அவதாரம் எடுத்திருப்பவர்களுக்கு ….

This gallery contains 2 photos.

.. …………………………………….. விகடன் தலையங்கத்திலிருந்து ஒரு பகுதி கீழே – ` சாதிகள் உள்ளதடி பாப்பா…குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் வேணும்! ‘ –தலையங்கம் – ஆசிரியர் `நான் உயர்ந்தவன்’ என்று கூறி, இன்னொருவனைத் தாழ்த்திப் பேச – உழைப்பால் உயர்ந்து காட்டத் தேவையில்லை;திறமையால் உயர்ந்து காட்டத் தேவையில்லை;குணத்தால் உயர்ந்து காட்டத் தேவையில்லை; சாதியின் அசைக்க … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்