Tag Archives: அரசியல்

ஒரு கில்லர் / கேங்க்ஸ்டர் பிறந்தார் – கொலை செய்யவே வளர்ந்தார் ….!!! இங்கே தான் – நம்ம பஞ்சாபில் பிறந்து, உலகப்புகழ் …!!!

This gallery contains 2 photos.

……………………………………… சல்மான் கான்-ஐ தீர்த்துக்கட்டவே பிறந்தாராம் கேங்க்ஸ்டர் பிஷ்னோய் – சட்டம் படித்தது கேங்க்ஸ்டர் ஆகவாம் ….!!! வேலைக்கு ஆள் எடுக்கும் நிறுவனங்கள் மூலமும், முதல்முறை சிறை சென்று வெளியே வருபவர்களிடமிருந்தும் – 500 அடியாட்களை தேர்ந்தெடுத்து சேர்த்திருக்கிறார்கள். … !!! ……………………………………….. …………………………………….. அய்யோ பாவம் … அப்பாவித் தோற்றம் ………………………………………………………………………………… ………………………………………………………………………………………………………….. புதுடெல்லி: … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , , ,

இந்திய ஜனாதிபதியும், மஸ்கட் அரசரும் … !!!

This gallery contains 1 photo.

……………………………………… ………………………………………. டாக்டர் சங்கர் தயாள் சர்மா இந்திய ஜனாதிபதியாகஇருந்த சமயம் 1994. அவர் ஒருமுறை, அரசு முறை பயணமாக ‘மஸ்கட்’டுக்கு செல்கிறார்.. அந்த நாட்டின் மரபை மீறி அந்நாட்டு அரசரே விமான நிலையம்வந்து அவரை வரவேற்க காத்திருகிறார்.. விமானம் நின்று படிகள் இணைக்கப் படசர்மா அவர்கள் வெளிப்படுகிறார்.. அவரைக் கண்டதும் அரசர் படியில் ஓடிச் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

நாளந்தாவும், வராஹமிஹிரரும் ….

This gallery contains 4 photos.

……………………………………………………………………….. ………………………………………………………. …………………………………………………….. …………………………………………………………………………………………………………. மேலே உள்ள புகைப்படங்கள் – ANCIENT NALANDA UNIVERSITY’S RUINS ( The Establishment Of Mahavira Was Formed By TheEmperor Kumara Gupta In The Fifth Century A.D.From The 5th To 12th Century The Knowledge OfThis Place Was In The … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

முள்முடி – தி.ஜா.

This gallery contains 1 photo.

……………………………………… ………………………………………. ”அப்ப எங்களுக்கு உத்தரவு கொடுக்கிறீங்களா?” என்று கண்ணுசாமி எழுந்ததும் கூடத்தை அடைத்து உட்கார்ந்திருந்த கூட்டமும் எழுந்துகொண்டது. ”நான் வரேன் சார்” ”சார். போய்ட்டு வரேன் சார்!” நடுவில் ஒரு பையன் அவர் காலைத்தொட்டுக் கண்களில்ஒற்றிக்கொண்டான். சட்டென்று காலை இழுத்துக்கொண்டார்அனுகூலசாமி. ”அட. இதென்னடா தம்பி” ”செய்யட்டும் சார். இந்த மாதிரி யார் கிடைக்கப் போறாங்கஅவங்களுக்கு?. … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

தானே பிரதமர் ஆக ஆசைப்படுகிறாரோ – குழப்புகிறார் டாக்டர் சு.சுவாமி – ??? நேற்றைய தந்தி டிவி பேட்டி …!!!

This gallery contains 1 photo.

………………………………………………………………. ………………………………………………………………… . ………………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

பழைய பிரச்சினை -( 5 ) -கடைசி பகுதி -பாலஸ்தீனத்தை ஏன் கைவிடுகிறீர்கள் ….. ?

This gallery contains 1 photo.

………………………………………………. ………………………………………………… ( கட்டுரை ஆசிரியர் – கார்த்திக் வேலு, சிட்னி, ஆஸ்திரேலியா …)………….. பாலஸ்தீன மக்கள் கொஞ்சம் தாமதமாகவே ஒரு சிக்கலைப் புரிந்துகொண்டார்கள். அது அனைத்து அரபு நாடுகளும் அவர்களின் தேவை மற்றும் அவர்களின் பார்வை சார்ந்தே நடந்துகொள்கிறார்கள் என்கிற புரிதல். தங்களை முதன்மையாக தாங்கள்தான் பிரதிநிதித்துவப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. யாசர் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , ,

” மது அருந்தினால் …. தாம்பத்தியத்தை இழப்பீர்கள் ” …..!!!வாழ்க்கை அனுபவஸ்தர் – வைரமுத்து கூறுகிறார் …..

This gallery contains 2 photos.

……………………………………………. ……………………………………………… மது அருந்துவதால் ஏற்படக்கூடிய கேடுகளைப்பற்றி, பலரும் –பல காரணங்களையும் சொல்வார்கள் – கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், முதல் முறையாக, அனுபவஸ்தர் வைரமுத்து அவர்கள்என்ன காரணத்தை முன் வைக்கிறார், அவர் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் …. பாருங்கள் ….!!! மற்ற எல்லா கேடுகளையும் விட, இவர் முக்கியமாகஉணர்வது இந்த கேட்டைத்தான்…!!! அண்மையில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்