Tag Archives: அரசியல்

தமிழ்நாட்டின் அர்னாப் கோஸ்வாமி – ” 36-ல் பாஜக ஆட்சி “

This gallery contains 1 photo.

…………………………….. ………………………………. 26-ல் நிச்சயமாக தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரவாய்ப்பில்லை… இதை கிட்டத்தட்ட அனைவரும் ஒப்புக்கொள்வர். ” எனவே, கேள்விக்கு பதிலாக, ஆமாம் … 26-லேயே நல்ல கூட்டணி அமைந்தால் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு கூட்டணி அரசு அமைக்க வாய்ப்புஇருக்கிறது தான் ….” என்று இவர் சொல்வாரென்று நினைத்தால்இதென்ன 36 ….46 என்றெல்லாம் போகிறார் …??? !!! … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

மெட்-காம் ஸ்டேண்ட்-அப் காமெடி – டாக்டர் பால் ….!!!(மருத்துவ நகைச்சுவை) –

This gallery contains 1 photo.

……………………………………….. ………………………………………….. பொதுவாக நமக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் மருத்துவமனைக்குசென்று டாக்டரைக் காணும்போது, குறிப்பிட்ட டாக்டரைதான் தேடிப் போவோம். ஏனென்றால், அந்த டாக்டரின் கனிவானபேச்சு, சிகிச்சை அளிக்கும் விதம், நோயாளிகளிடம் அவரதுஅணுகுமுறை போன்றவை நமக்கு மிகவும் பிடித்து இருக்கும்.ஒரு டாக்டரின் திறமைக்கு கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம்அவர் தனது நோயாளிகளை நடத்தும் விதத்திற்கும் உண்டு. அமெரிக்காவில் இரைப்பை … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

மாலைத் தென்றல் – Guzaarish -நடனக் காட்சி …. !!!

This gallery contains 1 photo.

………………………………… ……………………………….. இந்தி மொழியில் Guzaarish என்கிற பெயரில் 2010-ல்ஒரு திரைப்படம் வந்தது…. நடிகர் ஹ்ருதிக் ரோஷன்,ஐஸ்வர்யா ராய் – ஆகியோர் நடித்திருந்தனர்.கதைக்களம் – கோவாவில் நடைபெறுவது போல்அமைந்திருந்தது. ரிலீஸ் ஆனபோதே இந்த படத்தை பார்த்தேன். Euthanasia – தமிழில் “கருணைக்கொலை”என்று சொல்கிறார்களே அதை அடிப்படையாக வைத்துஎடுக்கப்பட்ட ஒரு அற்புதமான படம். கமர்ஷியல் விஷயங்களும் சில … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,

கலெக்டர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய வழக்கு இனி என்ன ஆகும் ….. ???

This gallery contains 3 photos.

…………………………………………. ………………………………………….. …………………………………………. தமிழகத்தில் செயல்படும் மணல் குவாரிகளில் கடந்த செப்டம்பர்மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.இந்தச் சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்குக் கிடைத்ததாகக் கூறப்பட்டது. அதில், இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள், கனிம வள, நீர் வளத்துறைச் சேர்ந்த சில முக்கிய அரசு அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் ஒருசில … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , ,

பேய்க்கும் பேய்க்கும் சண்டை …!!!

This gallery contains 1 photo.

………………………………………….. …………………………………………… இது சுவாரஸ்யமான ஒரு பத்திரிகைச் செய்தி – https://tamil.oneindia.com/news/madurai/crpf-alerted-in-chennai-after-vigilance-raid-on-madurai-ed-office-562161.html?story=2 டாக்டர் சுரேஷ் பாபு மீதான வழக்கை தூசு தட்டாமல் இருப்பதற்காகமதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் பணிபுரியும் அங்கித் திவாரிரூ.1 கோடி முதல் ரூ.3 கோடி வரை லஞ்சம் தர வேண்டும் என பேரம் பேசி மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன டாக்டர் சுரேஷ் பாபு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

“கமல் ஊதவே வேண்டாம்… 4370 கோடி – இத பேசுங்க மேன்.. ” – மாரிதாஸ் சீறுகிறார்…..

This gallery contains 3 photos.

…………………………………………….. ……………………………………………… …………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , ,

பாழாய் போன பல்லாயிரம் கோடி-

This gallery contains 1 photo.

………………………………….. …………………………………… கடந்த சில நாட்களாக தவித்துக் கொண்டிருக்கும் சென்னை வாழ்மக்களின் நிலை குறித்தும், வீண் வாக்குறுதிகளை அள்ளி வீசி விட்டு,நடைமுறையில் எதையும் செய்யாத தமிழகத் தலைவர்களைப் பற்றியும்வெளுத்து வாங்கி இருக்கிறது விகடன் இதழின் இந்த கட்டுரை – ‘சென்னையில் மழைவெள்ள பாதிப்புகள் ஏற்படாமலிருக்க நிறைய பணிகளைச் செய்துள்ளோம். எனவே, இந்த ஆண்டு மழைநீர் தேங்காதுஎன்று … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்