This gallery contains 1 photo.
………………………………….. …………………………………… கடந்த சில நாட்களாக தவித்துக் கொண்டிருக்கும் சென்னை வாழ்மக்களின் நிலை குறித்தும், வீண் வாக்குறுதிகளை அள்ளி வீசி விட்டு,நடைமுறையில் எதையும் செய்யாத தமிழகத் தலைவர்களைப் பற்றியும்வெளுத்து வாங்கி இருக்கிறது விகடன் இதழின் இந்த கட்டுரை – ‘சென்னையில் மழைவெள்ள பாதிப்புகள் ஏற்படாமலிருக்க நிறைய பணிகளைச் செய்துள்ளோம். எனவே, இந்த ஆண்டு மழைநீர் தேங்காதுஎன்று … Continue reading




காமை சார்.. நீங்கள் சொல்பவன் யார் என்று பார்க்கக்கூடாது என்ன சொல்றான்னு பார்க்கணும்னு சொல்வீங்க அவங்க ஆட்சில இருந்தப்போ மெரீனா கடற்கரையில் சுண்டல் வித்துக்கிட்டிருந்த விகடன் குழுமம்…