Tag Archives: அரசியல்

பாஜக V/s அதிமுக – 2-ஆம் இடத்திற்கு தானா இத்தனை போட்டி ….???

This gallery contains 1 photo.

……………………………………… ………………………………………. போட்டி எப்போதுமே திமுக-வுக்கும், அதிமுக-வுக்கும் தான்என்பதை நிரூபிக்க விரும்புகிறார் எடப்பாடியார்….. ஆனால், அதிமுக-வை விட, தமிழ்நாட்டில் – தான் தான் – பெரிய சக்திஎன்று எப்படியாவது நிலைநிறுத்த விரும்புகிறது பாஜக …. ஆக, இந்த 2 கட்சிகளுமே இங்கே வெற்றி பெறுவதைசீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை – தங்கள் இருவரில் யார் பெரியவர்என்பதை நிரூபிப்பதே அவர்களுக்கு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , ,

– ” Voters Are Idiots “…!!!நாயர் சொல்வது சரியா …?

This gallery contains 1 photo.

…………………………………………………. ……………………………………………………. “எடிட்டோரியல் வித் சுஜித் நாயர்” – காணொளியில் நாயர்சொல்வது சரியா…..? ஒரு சில கட்சிகளின் தேர்தல் விளம்பரங்கள் மக்களை முட்டாள்களாகநினைத்து தான் வெளியிடப்படுகின்றன….ஆனால், அவற்றை மட்டும் வைத்து அத்தனை வாக்காளர்களையும்முட்டாள்களாக எடை போடுவது சரியா ….??? ……………முதலில் சுஜித் நாயரின் எடிட்டோரியல் காணொளியைபார்த்து விடுங்கள் – கீழே – …………………………………………………. ………………………… சில … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

2014 முதல் கட்சி மாறிய 25 எதிர்க்கட்சித் தலைகளின் மீதான -கிரிமினல் வழக்குகளின் – தற்போதைய கதி என்ன என்பது குறித்து இண்டியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டிருக்கும் – ஆய்வு முடிவு …!!!

This gallery contains 1 photo.

…………………………………………………………………….. …………………………………………………………………..…. https://indianexpress.com/article/express-exclusive/since-2014-25-opposition-leaders-facing-corruption-probe-crossed-over-to-bjp-23-of-them-got-reprieve-9247737/ ………………….. ஆய்வுக்கு உட்பட்ட, ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய –மொத்தம் 25 எதிர்க்கட்சித் தலைவர்களின் மீதுள்ள வழக்குகளின்நிலை குறித்து இண்டியன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் மேற்கொண்டஆய்வின் முடிவில் – 3 வழக்குகள் முழுவதுமாக மூடப்பட்டு விட்டதாகவும்,20 வழக்குகள் மேலே தொடரப்படாமல் அப்படியே கிடப்பில்போடப்பட்டு கிடப்பதாகவும், 2 சமீபத்திய வழக்குகளின் மீது தொடர்வதா, வேண்டாமா என்றுஇன்னும் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

இமயத்தின் மடியில் – ஒரு அற்புதமான கிராமம் ….!!!

This gallery contains 1 photo.

………………………………………. ……………………………………… எவ்வளவு அழகான இயற்கைச் சூழல் ….!!! இத்தகைய இடங்களில் போய் ஒரு வாரமாவது தங்கியிருந்து,அந்த சூழலை ரசித்து அனுபவிக்க வேண்டுமென்று தோன்றுகிறது…. ஆனால் …… …………………………………………………………………………. .…………………………………………………………………………………………………….…….

More Galleries | Tagged , , , , , , ,

கடலுக்கு மேல் பறக்கும் ரயில் …..

This gallery contains 1 photo.

……………………………….. ……………………………… சீனாவில் கடலுக்கு மேல் தூண்களை கொண்டு பாலம் அமைக்கப்பட்டுமுதல் முறையாக புல்லட் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.பியூஜியான் மாகணத்தின் ஃபுசோ நகரில் தொடங்கி தைவான்ஜலசந்தி அருகே உள்ள சியாமன் பகுதியை இணைக்கும் வகையில்இந்த இந்த புல்லட் ரயில் இயக்கப்படுகிறது. கடலின் மேல் அதிநவீன தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டுள்ளஓடுபாதையில் இயக்கப்படும் இந்த புல்லட் ரயில் மூலம் போக்குவரத்துமற்றும் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

டைரக்டர் மணிரத்னத்தின் – மாமனார், மாமியார் – பேட்டி …!!!

This gallery contains 2 photos.

……………………………………………. …………………………………………….. தலைப்பை பார்த்ததும் சிலர் யோசிக்கத் துவங்கி இருக்கலாம்….அதற்காகவே தான் இந்த தலைப்பை வைத்தேன்…😊 திரு.சாருஹாசன் அவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்.அற்புதமான குரல் வளம் – இந்த வயதிலும் கூட….பளிச் பளிச் என்று போட்டு உடைப்பார்…… அதிர்ச்சி தரும் உண்மைகளை….!!! ஒரு சமயம், அவரது பேட்டியொன்றை பார்த்துக்கொண்டிருந்தவன்திடுக்கிட்டுப் போனேன்…. உடைத்துச் சொன்னார் – தினமும் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,

மீண்டும் பரகலா பிரபாகர் – புதிய வீடியோவில் அடுத்த பேட்டி -எங்கெங்கே தவறுகள்… ??? புள்ளி விவரங்கள் …!!!

This gallery contains 1 photo.

……………………………………………… ……………………………………………. பரகலா பிரபாகர், முன்னதாக ஆந்திராவில் மட்டும்அறியப்பட்டிருந்தவர், இப்போது அகில இந்திய அளவில்பரபரப்பாக பேசப்படுகிறார். மிகத் தெளிவாக, மிக நிதானமாக, புள்ளி விவரங்களுடன்அனைவருக்கும் புரியும்படி பேசுகிறார் லண்டன்School of Economics-ல் பி.ஹெச்.டி.முடித்த பொருளாதார நிபுணர் பரகலா பிரபாகர்… முதலில் ரிப்போர்டர் டிவி பேட்டியின் மூலம் பரபரப்பைகிளப்பியவர், இப்போது தனது 2-வது வீடியோ பேட்டியின்மூலம், ஊழல் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,