கடலுக்கு மேல் பறக்கும் ரயில் …..

………………………………..

………………………………

சீனாவில் கடலுக்கு மேல் தூண்களை கொண்டு பாலம் அமைக்கப்பட்டு
முதல் முறையாக புல்லட் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
பியூஜியான் மாகணத்தின் ஃபுசோ நகரில் தொடங்கி தைவான்
ஜலசந்தி அருகே உள்ள சியாமன் பகுதியை இணைக்கும் வகையில்
இந்த இந்த புல்லட் ரயில் இயக்கப்படுகிறது.

கடலின் மேல் அதிநவீன தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டுள்ள
ஓடுபாதையில் இயக்கப்படும் இந்த புல்லட் ரயில் மூலம் போக்குவரத்து
மற்றும் வர்த்தக வளர்ச்சி அதிகரிக்கும் என சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

543 பயணிகளுடன் மணிக்கு 350 கிலோ வேகத்தில் கடல் மேல்
பயணித்து சென்ற இந்த புல்லட் ரயில் சேவை பயணிகளை
வெகுவாக கவர்ந்துள்ளது.

……………..

.
………………………………………………………………………………………………………………………….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Responses to கடலுக்கு மேல் பறக்கும் ரயில் …..

  1. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    “கச்சத்தீவை தொட்டால் போர் வெடிக்கும்“

    ……………

    .
    ……………………………………………..

பின்னூட்டமொன்றை இடுக