-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- How Rahul Gandhi Pulled Off India’s Biggest Political Comeback ....( 5 mts.video )
- -- ஹிட்லரின் நாஜிப் படையிடம் இருந்து யூதர்களை காத்த அராபிய "நீதிமான்கள் " ..... !!!
- தேர்தல் கமிஷனர் குற்றவாளியா ... ??? ராஜ்தீப் சர்தேசாய் சொல்லும் குற்றச்சாட்டுகள்....!!!
- "புதையல்" | Short Film - Shyamala Ramesh Babu -Murali .....
- -- கருணாநிதியுடன் பகைமைக்குக் காரணம் என்ன...??? ( கவிஞர் கண்ணதாசனின் -திரைப்பயணம் - 2 )
- -- அலாஸ்கா பற்றி பலருக்கும் தெரியாத சுவாரஸ்யமான உண்மைகள் ....!!!
- ரூ.1,000 கோடி முறைகேடு...??? - அன்பில் மகேஷ் பற்றி ...அதிர்ச்சியான தகவல்களைத் தரும் ஜூனியர் விகடன் ...!!!
- ஹிட்லரை பற்றி அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய சில விஷயங்கள் ....
- இது - ' பெரியார் மணியம்மை திருமணம் ' பற்றி அண்ணா எழுதியதுஎன்று சொன்னால் இன்றைய இளைஞர்கள் நம்புவீர்களா …???
- வைக்கம் பஷீர் அவர்களின் கதை …..
-
அண்மைய இடுகைகள்
- தேர்தல் கமிஷனர் குற்றவாளியா … ??? ராஜ்தீப் சர்தேசாய் சொல்லும் குற்றச்சாட்டுகள்….!!! செப்ரெம்பர் 27, 2026
- — அலாஸ்கா பற்றி பலருக்கும் தெரியாத சுவாரஸ்யமான உண்மைகள் ….!!! செப்ரெம்பர் 27, 2026
- How Rahul Gandhi Pulled Off India’s Biggest Political Comeback ….( 5 mts.video ) செப்ரெம்பர் 26, 2026
- “புதையல்” | Short Film – Shyamala Ramesh Babu -Murali ….. செப்ரெம்பர் 26, 2026
- ‘CEC Should Step Down’ – Gyanesh Kumar | Rajdeep Sardesai …. செப்ரெம்பர் 25, 2026
- — ஹிட்லரின் நாஜிப் படையிடம் இருந்து யூதர்களை காத்த அராபிய “நீதிமான்கள் ” ….. !!! செப்ரெம்பர் 25, 2026
- — கருணாநிதியுடன் பகைமைக்குக் காரணம் என்ன…??? ( கவிஞர் கண்ணதாசனின் -திரைப்பயணம் – 2 ) செப்ரெம்பர் 24, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
//ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது// அப்படியா சொல்லியிருக்கிறார்? இல்லை எழுதினவருடைய கருத்தா? ஆன்மா ஒரே மாதிரியானது. அது அதன் பிறப்புக்கு ஏற்றபடி…
நேற்றுத்தான் ஜீவா அவர்களைப் பற்றிப் படித்துக்கொண்டிருந்தேன். ஆனானப்பட்ட காங்கிரஸே சீரழிந்து கிடக்கும்போது (இந்திராவிலிருந்து ஆரம்பித்தது இந்தச் சீரழிவு), இந்த கம்யூனிஸ்டுகள் சீரழியாமல் இருப்பார்களா? இப்போது இருப்பவர்கள் வியாபாரிகள்.…
ATMக்கும் இது போல சுவாரசியமான வரலாறு உண்டு. படிக்கையில் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இது மாதிரி ஒவ்வொரு பெரிய நிறுவனத்திற்கும் சிறிய விதை எண்ணம் காரணமாக இருக்கும்.…
ஆளும் கட்சிக்கு அள்ளித் தருவார்கள் என்றாலும், இதெல்லாம் லஞ்சம் கிடையாதா? எதிர்பார்ப்பு இல்லாமல் எதற்கு அவர்கள் பார்ட்டி ஃபண்ட், தேர்தல் நிதி தரவேண்டும்? இப்படித்தான் அமெரிக்காவில் கொஞ்சம்…
-

Tag Archives: அரசியல்வாதிகள்
இத்தனைக்கும் காரணம் சோனியா காந்தி இல்லாததே -ஒப்புதல் வாக்குமூலம்
இத்தனைக்கும் காரணம் சோனியா காந்தி இல்லாததே -ஒப்புதல் வாக்குமூலம் அன்னா ஹஜாரே ஆதரவாளர்களின் போராட்டம் இவ்வளவு தீவிரம் ஆனதற்கும், மத்திய அரசு இக்கட்டான சூழ்நிலையில் தவிப்பதற்கும் காரணம் – தங்களுக்கு வழிகாட்டவும், உத்திரவு இடவும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இல்லாமல் போனதே என்றும், அவர் இல்லாமல் தாங்கள் எல்லாரும் தவிப்பதாகவும் மத்திய சட்ட அமைச்சர் … Continue reading
ராகுல் காந்தியும் – புகைப்படம் சொல்லும் செய்தியும் !
ராகுல் காந்தியும் – புகைப்படம் சொல்லும் செய்தியும் ! என்ன தான் கவனித்துக்கொண்டே இருந்தாலும், சில விஷயங்கள் நம் பார்வையில் படுவதே இல்லை. சில நாட்களுக்கு முன்னர், மஹாராஷ்டிரா மாநிலத்தில், புனா அருகே விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டின் விளைவாக 3 ஆண்களும், 1 பெண்ணும் இறந்தது செய்திகளில் வந்தது. தேவையே … Continue reading
அய்யாவுக்கு நன்றி – அம்மாவுக்கு வேண்டுகோள் !
அய்யாவுக்கு நன்றி – அம்மாவுக்கு வேண்டுகோள் ! இன்றைய தினம் முதல்வர் ஜெ யலலிதா சட்டப்பேரவையில் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருக்கிறார். புதிய தலைமைச்செயலகத்துக்காக கட்டப்பட்ட கட்டடத்தில் “ஏ” பிளாக்கில் டெல்லி (All India Institute of Medical Science) எய்ம்ஸ் மருத்துவமனையின் தரத்திற்கு ஈடான சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஒன்று அமைக்கப்படும் என்றும் இன்னும் கட்டுமானப் பணி … Continue reading
அழகிரியையும், அவரது மனைவியையும் கைது செய்யத் தடை கோரி கோர்ட்டில் அதிசய ரிட் மனு !!
அழகிரியையும், அவரது மனைவியையும் கைது செய்யத் தடை கோரி கோர்ட்டில் அதிசய ரிட் மனு !! ஒரு அதிசயமான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை முன்பு வந்துள்ளது. திரு அழகிரி, அவரது மனைவி காந்தி அழகிரி மற்றும் மகன் தயாநிதி அழகிரி ஆகியோரை கைது செய்வதை தடை செய்து மதுரை காவல் அதிகாரிகளுக்கு (டிஜிபி, … Continue reading
சபாஷ் கிழவா !!!
சபாஷ் கிழவா !!! இந்தக் கிழவரின் மனோ உறுதியை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை. மற்ற எல்லாரையும் விடுவித்தார்கள். கிழவரை மட்டும் தூக்கி சிறையில் போட்டுப் பார்த்தார்கள். எதிர்ப்பு வலுத்தது. டெல்லி தெருக்களில் அலை மோதும் மக்கள் கூட்டம் இரவு ஆகியும் வீடு திரும்புவதாக இல்லை. டெல்லியில் மட்டுமில்லை – நாடெங்கும் எதிர்ப்பு அலை. கிழவரை … Continue reading
கொள்ளை அடித்தவரும் புகார் கொடுத்தவரும் -ஒரே சிறையில் ! நல்ல வேளை ஒரே அறையில் போடவில்லை !!
கொள்ளை அடித்தவரும் புகார் கொடுத்தவரும் -ஒரே சிறையில் ! நல்ல வேளை ஒரே அறையில் போடவில்லை !! டெல்லி திகார் சிறையில் – சுரேஷ் கல்மாடி வைக்கப்பட்டுள்ள நான்காவது பிளாக்கில் தான் அண்ணா ஹஜாரேயும் இன்று சிறை வைக்கப்பட்டுள்ளார் ! ஊழலுக்கு எதிராக தீவிரமாகப் போராடினால் இது தான் கதி என்று காங்கிரஸ் ஆட்சி சிம்பாலிக்காக … Continue reading
அம்பானியும் அரசியல்வாதிகளும் .. கண்ணில்லாத கபோதிகள் ..
அம்பானியும் அரசியல்வாதிகளும் .. கண்ணில்லாத கபோதிகள் .. இந்திய தேசம் தனது 65வது சுதந்திர தின பிறப்பினை கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில் இதை எழுதுகிறேன். வாராத மாமணி போல் வந்த சுதந்திரம் – நம் முன்னோர்கள்,தடியடி பட்டும், செக்கிழுத்தும், பட்டினிப்போர் செய்தும் மேனி குலைந்தும் -மீண்டும் கிடைக்கவொண்ணா இளமையையும் இழந்தும் வெஞ்சிறையில் வெந்து கிடந்தும் போராடிப் … Continue reading
காமை சார்.. நீங்கள் சொல்பவன் யார் என்று பார்க்கக்கூடாது என்ன சொல்றான்னு பார்க்கணும்னு சொல்வீங்க அவங்க ஆட்சில இருந்தப்போ மெரீனா கடற்கரையில் சுண்டல் வித்துக்கிட்டிருந்த விகடன் குழுமம்…