Tag Archives: அரசியல்வாதிகள்

சுகி சிவம்… அண்ணாமலை -இடுகையின் தொடர்ச்சி…-இந்து கோயில்கள் குறித்த சில யோசனைகள் ….

This gallery contains 1 photo.

……………………………………. ………………………. அண்மையில் சுகி சிவம் அவர்கள் எழுப்பிய கேள்வியைமுன்வைத்து நாம் இந்த தளத்தில் ஓரளவு விவாதித்திருந்தோம்.சில நண்பர்கள் இருக்கும் குறைகளைச் சொல்லி இருந்தார்கள்.சில நண்பர்கள் எந்தெந்த விஷயங்கள் சீர் செய்யப்பட வேண்டும்என்று விவரித்திருந்தார்கள். இந்து கோயில்கள், அவற்றின் வழிபாட்டு முறைகள், சொத்துகள்ஆகியவற்றை அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலிருந்துவெளியே கொண்டு வர வேண்டும் என்பதே அனைவரது முக்கியமானகருத்தாக இருந்தது. … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 9 பின்னூட்டங்கள்

பத்திரிகையாளர் மணி சொல்வதுஎத்தனை % (சதவீதம்) சரி என்று நினைக்கீறீர்கள் …..?

This gallery contains 1 photo.

…………………………. …………………………………………………………………………….. வழக்கமாக கொடுக்கும் யுட்யூப் பேட்டி போல் அல்லாமல், இந்த தடவை விகடன் தளத்தில் பேசுகிறார் மணி…. ………………………………………………………………………………………………………………………….. . …………………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , | 11 பின்னூட்டங்கள்

ஒளித்து வைக்கப்பட்ட உண்மைகள் …..

This gallery contains 1 photo.

…………………………………… கெட்டிக்காரன் பொய்யும் புரட்டும் எத்தனை நாளைக்கு…..??? ………. அதானி குழுமத்தைச் சோ்ந்த 7 முக்கிய நிறுவனங்கள் – பங்குச் சந்தையில் எதிரொலித்த இந்த மோசடிப் புகாரின்விளைவாக அதானி குழும பங்குகள் கடும் வீழ்ச்சி அடைந்தன – அதானி என்டர்பிரைசஸ்,அதானி பசுமை எரிசக்தி,அதானி துறைமுகம்,அதானி எரிசக்தி,அதானி ஒட்டுமொத்த எரிவாயு என அதன் அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

” ANNAMALAI NOW …” ANNAMALAI AGGRESSIVE …”” நான் யார்” … அற்புதமாக தன்னையும், தமிழ்நாட்டின் கடந்தகால,தற்கால அரசியலையும் – விளக்குகிறார் -அண்ணாமலை … ANI PODCAST -Smita Prakash …..

This gallery contains 1 photo.

…….. ………………. அற்புதமான, மிக விவரமான, மிகத்தெளிவான ஒரு பேட்டி …. தமிழ்நாடு என்பது எப்படிப்பட்ட மண், அதன் சரித்திரம்,அரசியல் – பின்னணி என்ன …. தான் யார், எதற்காக வந்திருக்கிறோம் என்பதை மிகத்தெளிவாகபுரிந்து கொண்டிருக்கிறார்….. இந்த பேட்டியின் மூலம், தமிழகத்திற்கும், தமிழகத்திற்கு வெளியே உள்ள மற்றவர்களுக்கும் புரிய வைக்கிறார்அண்ணாமலை … நான் பாஜக கட்சிக்காரனல்ல… … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

அண்ணாமலை’க்கு – சுகி சிவம் சவால்…அத்தைக்கு – மீசை முளைக்குமா…..?

This gallery contains 1 photo.

………………………. ………………………….. தமிழ் நாட்டில், பாஜக ஆட்சிக்கு வந்தால், முதல் காரியமே” இந்து சமய அறநிலயத்துறையை ” ஒழிப்பது தான் என்றுஅண்மையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைகூறியதற்கு பதிலாக – பல கேள்விகளை சவாலாகமுன் வைக்கிறார் சுகி சிவம் அவர்கள்….. ………………………… ………………………… எனக்கும் இது குறித்து சில கேள்விகள் உண்டு…. இதற்கான, விவரமான பதிலை, … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , , , | 15 பின்னூட்டங்கள்

வித்தியாசமான ராகுல் …. -இண்டர்வியூ -Kamiya Jani of “Curly Tales”

This gallery contains 1 photo.

…………………………………….. ………………………………………………. நாம் அறிந்த ராகுல் காந்தி வேறு….இங்கே காட்சியளிக்கும் ராகுல் வேறு – அரசியல்வாதியாக அல்ல – ஒரு தனி மனிதனாக,ராகுல் காந்தி எப்படிப்பட்டவர், அவர் பிறப்பு, வளர்ப்பு, படிப்பு,தொழில், அனுபவம், பயணங்கள், பழக்க வழக்கங்கள், எதிர்பார்ப்புகள்,ஆகியவற்றைப்பற்றி, அவருடன் விவாதிக்கிறார் காமியா ஜனிஎன்னும் யூ-ட்யூப் ஜர்னலிஸ்ட்….. இந்த சந்திப்பு நிகழ்ந்தது ராகுல் காந்தியின் பாரத் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

EVENING POST-ஆனந்த் மஹேந்திரா -சில சுவாரஸ்யங்கள். ….!!!

This gallery contains 1 photo.

………………………………………. ……………….. .………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , ,