Tag Archives: அரசியல்வாதிகள்

வரலாறு என்னை விடுதலை செய்யும்…..!

This gallery contains 3 photos.

கியூபாவின் மறைந்த முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ நீதிமன்றத்தில் தனக்காக வாதாடியபோது முன்வைத்தவாசகம் – ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’….சில வார்த்தைகள், வாசகங்கள் வரலாற்றின் கல்வெட்டில் அழிக்கவே முடியாத வகையில் பொறிக்கப்பட்டுவிடும்.ஆழமான, அழுத்தமான காரணங்கள் அதன் பின்னே இருக்கும். அடிப்படையில் ஒரு தேசியவாதியான ஃபிடல் காஸ்ட்ரோ, ஒருகட்டத்தில் கம்யூனிஸத்தால் ஈர்க்கப்பட்டார். கம்யூனிஸம் குறித்து அவருக்கு அறிமுகம் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

” சந்தி சிரிக்குது ஸ்டாலின் ஆட்சி ” – திமுக ஆதரவு மணி’யே இப்படி பொங்குகிறாரே ஏன் …!!!

This gallery contains 1 photo.

…………………………… ………………………….. ஸ்டாலினுக்கு ஓட்டு போட்டதே தப்புன்னு மக்களைநினைக்க வச்சிட்டாரு! | புலம்பி தள்ளிய மணி -நேர்காணலில் கம்யூனிஸ்ட் கட்சியை வெளுத்து வாங்கியபத்திரிகையாளர் மணி .……………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

….எடப்பாடி’க்கு இருக்கும் “தில்” -பாஜகவுக்கு இல்லையா …???

This gallery contains 2 photos.

………………………….. குறைந்த இடைவெளிக்குள், தொடர்ந்து –பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களை, முதலில் எடப்பாடி அவர்களும்,பிறகு ஓ.பி.எஸ். அவர்களும், சந்தித்திருக்கின்றனர். எடப்பாடி – நாங்கள் ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவதுஎன்று முடிவு செய்திருக்கிறோம்…… பாஜக அதற்கு ஆதரவுதர வேண்டும் என்று கேட்டிருக்கிறார்…. (ஆக, அவர் செய்து விட்ட முடிவிற்கு பாஜக -வின் ஆதரவைகேட்டிருக்கிறார்….. ) பாஜக ஆதரவு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

EVENING POST -மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் நீதிபதி நியமனம் குறித்து சுப்ரீம் கோர்ட் கருத்து ….

This gallery contains 1 photo.

………………………………….. ……… மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் நீதிபதி நியமன சர்ச்சை குறித்து,உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து செய்தித்தாள்களில்இன்று வெளியாகியுள்ளது. செய்தியின் முக்கியத்துவம் கருதி, வாசக நண்பர்கள் படிக்கவேண்டும் என்று கீழே அப்படியே தரப்பட்டுள்ளது… (இப்போதைக்குஇதில் என் விமரிசனம் எதுவுமில்லை….) …………………………………………… SC Collegium reiterates appointment ofadvocate as HC judge … ……………. The Supreme Court … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

ஜூனியர் பதில்கள் – அரசியல்வாதிகள்நேர்மையாக இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எப்படி சரி…?

This gallery contains 1 photo.

……………………………………. ……………………………………. வாசக நண்பர் – bandhu …கேள்வி – கேள்வி பதில் பகுதியை வரவேற்கிறேன்.என் மனதில் நெடுநாளாய் துருத்திக்கொண்டிருக்கும் கேள்வி. நாமெல்லாம் ஒரு வேலைக்கு சென்றோபிசினெஸ் செய்தோ வருமானம் ஈட்டி பிழைக்கிறோம்.அதே சமயம் அரசியல்வாதி என்பவருக்கு பதவிக்குவந்ததும் தான் சம்பளம் என்று ஒன்று கிடைக்கிறது.அதுவரை கட்சி சம்பளமாக கொடுப்பது எதுவும்கிடையாது. அப்படி இருக்கும்போது, அரசியல்வாதிகள்நேர்மையாக … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

நன்றாகவே மிரட்டுகிறார் அண்ணாமலை …… Part 2 – குமுதம் பேட்டி –

This gallery contains 1 photo.

……………………………. …………………………….. குமுதத்தில் அண்ணாமலை அவர்களின் பேட்டியின் முதல் பகுதி, நேற்று காலை விமரிசனத்தில், இடுகையாக – வெளியாகி இருக்கிறது…. இப்போது 2-வது பகுதியும் வெளியாகி இருக்கிறது…. கீழே – பாவம், தயாரிப்பு எதுவும் இல்லாமல் வந்திருப்பாரோ என்று முதல் பகுதியை பார்த்தபோது நினைத்திருப்போம். ஆனால், கடைசி 4-5 நிமிடங்களை பார்க்கும்போது தெரிகிறது – இவர்களை … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

திடீர் பரபரப்பு -முதல்வர் மீதே லஞ்ச ஊழல் பிரிவில் புகார் கொடுத்த சவுக்கு சங்கர் …

This gallery contains 1 photo.

……………………………………………….. ………………………………………………… லஞ்ச ஊழல் ஒழிப்புத் துறையின் வாசலில்நின்று கொண்டு சவுக்கு சங்கர் சற்று முன்கொடுத்த பரபரப்பான பேட்டி கீழே…. தமிழகம் ஒரு வித்தியாசமான சூழ்நிலையைசந்தித்துக் கொண்டிருக்கிறது ….. Savukku Shankar Files Corruption Complaintagainst Cm mk stalin at DVAC – ………………. .…………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்