This gallery contains 1 photo.
…………………………………… கெட்டிக்காரன் பொய்யும் புரட்டும் எத்தனை நாளைக்கு…..??? ………. அதானி குழுமத்தைச் சோ்ந்த 7 முக்கிய நிறுவனங்கள் – தங்களது நிதிநிலையை உண்மைக்குப் புறம்பான முறையில்வலுவாகக் காட்டியது, ( அதாவது …………. ???) அதன் மூலம் பங்குச் சந்தையை ஏமாற்றி –லாபம் பாா்த்தது, வெளிநாடுகளில் ஷெல் நிறுவனங்களை உருவாக்கிஅவற்றின் மூலம் சட்டவிரோத பணப் பரிவா்த்தனையில்ஈடுபட்டது …… … Continue reading




மிக அருமையான எழுத்து. “இட்லி கேட்டா இல்லை. தரமாட்டேன்னு சொல்லு. அது உன் கர்மா. கைய உடைப்பேன்னு சொல்றதுக்கு நீ யார்டா.” மிகக் கவர்ந்த வரிகள்