Tag Archives: அரசியல்வாதிகள்

” அத்தான்- தயவுசெஞ்சு ஊழல் பண்ணாதீங்க …அப்புறம் என்னையும் சேர்த்து ஜெயில்ல தள்ளிடுவாங்க ….” ஓவ்வொரு மந்திரி மனைவியும் கெஞ்ச வேண்டிய நிலை….!!!

This gallery contains 1 photo.

……………………………………………. ………………………………………………… கடுங்கோபம் …. “இந்த திருடர்களைப் போய் இத்தனை நாட்களாகஆதரித்தோமே” – என்கிற எரிச்சலில், கோபத்தில் – கொட்டுகிறார்வார்த்தைகளை ஜர்னலிஸ்ட் மணி. அவசியம் பார்க்க வேண்டிய ஒரு காணொளி – ………………………………. . …………………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஆசிரியர் சோ + ஜெயலலிதா….. இடையே இருந்த நட்பும் பாசமும்…துக்ளக் ரமேஷ் சொல்கிறார்….

This gallery contains 1 photo.

………………………………………………….. ………………………………………………….. அரசியல் காரணமாக பலமுறை மோதிக்கொண்டபோதும் கூடஇருவரிடையே மேலோங்கி நின்றது – நீண்டகால நட்புக்கும் மேலாக, ஒரு சகோதர பாசம்….!!! உடல் நலம் குன்றி சீரியசாக மருத்துவமனையில் இருந்தசோ’விடம் – கவலைப்படாதீர்கள் – “நான் போன பின் தான்நீங்கள் போவீர்கள்…” என்றார் ஜெ. அவர் சொன்னது போலவே … ஜெ.மறைந்த 2 நட்கள் கழித்து … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , ,

EVENING POST – விறு விறு, மொறு மொறு மெனு – ஸூப்பர் ஷார்ட்ஸ் … !!!

This gallery contains 1 photo.

………………………………….. ………………………………….. கொரி’யன் தோசை –……………. …………………. Lucknow – Potato Twister …………………. Onion Blossom – First Time in India………… …………………. ஸ்டெயிலு, ஸ்டெயிலு தான் ….!!! .…………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , , ,

வானிலை எப்படி கணிக்கப்படுகிறது ….?ரமணன் அவர்கள் தரும் அரிய தகவல்கள் …

This gallery contains 1 photo.

…………………………………………………………………………………. ……………………………………………………………………. நம் அனைவருக்கும் மிகவும் பழக்கமான ஓய்வுபெற்ற, சென்னை வானிலை அறிவிப்பு மையத்தின் முன்னாள் இயக்குநர்ரமணன் அவர்கள் நாம் தெரிந்துகொள்ள விரும்பும் சில சுவாரஸ்யமான விஷயங்களைப்பற்றிஇங்கே பேசுகிறார்…. ……………… ( காணொளியை தயாரித்தவர்கள் அவர்கள் விருப்பம்போல் கவர்ச்சியான (!!) அல்லது பரபரப்பான…??? –  தலைப்பை தந்திருக்கிறார்கள்… ) .……………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , , ,

இவர்கள் விவசாயிகளா …. ?விவசாய வருமானத்துக்கு ஏன் வரி இல்லை… ?

This gallery contains 3 photos.

…………………………………………………………………………….. இவர்களைப் போன்றவர்கள் – நாங்களும் விவசாயிகள் தான் என்று சொன்னால் எப்படி ஏற்றுக் கொள்வது ….??? …………………….. நாட்டில், நில உச்சவரம்புச் சட்டம் கொண்டு வரப்பட்ட பிறகு,பெரிய அளவில் நிலம் வைத்திருப்பவர்கள் அதிகமில்லை என்பதால்,விவசாய வருமானத்துக்கு வரி விதிப்பது தொடர்பான பேச்சு பெரியஅளவில் எழவில்லை. இந்தியாவிலும், பணக்கார நாடுகளுக்கு இணையாக வருமானத்துக்குவரி போடப்பட்டுவருகிறது. இந்திய அரசின் சட்டங்கள் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

சிவகுமார் சொல்லும் இளமை ரகசியம் –

This gallery contains 3 photos.

…………………………………….. ………………………………………………………. ……………………………………………………… நான் 40 வருஷங்களா சிரசாசனத்தை செஞ்சு கிட்டிருக்கேன்.தினமும் 3 நிமிஷம் இந்த ஆசனத்தை செஞ்சா போதும் கண்கள் பளபளப்பாஇருக்கும், ஞாபக சக்தி அதிகமாகும். கண், காது, மூக்கு, வாய்னு ஒவ்வொரு புலன்களையும் வலுப்படுத்த தனித்தனி ஆசனங்கள் இருக்கு. எல்லாஆசனங்களும் எனக்கு அத்துப்படி…! கோவை மாவட்டம், சூலூருக்கு பக்கத்துல உள்ள காசிகவுண்டன் புதூர்தான்நான் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,

ஊழல்கள் பலவிதம் – ஒவ்வொன்றும் ஒரு விதம் … !!!

This gallery contains 1 photo.

………………………. ………………………… “ரூ.62 கோடியில் கலைஞர் அரங்கம் கட்டியது சினிமா தியேட்டராக மாற்றுவதற்கா…..?” பொதுமக்கள் பயன்பாட்டுக்காகக் கட்டப்பட்ட கலைஞர் அரங்கத்தை,சினிமா தியேட்டர் நடத்த தனியாருக்குத் தாரை வார்த்துவிட்டதாகதஞ்சாவூர் மாநகராட்சிக்கு எதிராகச் சர்ச்சை வெடித்திருக்கிறது…! தஞ்சாவூர் மாநகராட்சியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின்கீழ் சுமார்ரூ.1,000 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் நடைபெற்றுவருகின்றன.இதன் ஒரு பகுதியாக புதிய பேருந்து நிலையத்துக்குப் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்