Tag Archives: அமைச்சர்கள்

சொல்வதும் – சொல்லாமல் தெரிவதும் !

சொல்வதும் – சொல்லாமல் தெரிவதும் ! இந்த காலத்தில் செய்திகளுக்கு போடப்படும் தலைப்புகளைப் பார்த்தவுடனேயே  – நம் மனதில் மற்றொரு கருத்து தானாகவே உருவாவதை  தவிர்க்க முடியவில்லை ! உதாரணத்திற்கு –  இன்றைக்கு வந்துள்ள சில செய்தி தலைப்புகளையும் உடனடியாக மனதில்   தோன்றுவதையும்  பாருங்களேன்  – கூட்டணி குறித்து பேச தங்கபாலுவுக்கு அதிகாரம் இல்லை … Continue reading →

Posted in அடுத்த வாரிசு, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கருணாநிதி, கலாநிதி மாறன், காமெடி, குடும்பம், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, மனதைக் கவர்ந்தது, ஸ்டாலின், ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | சொல்வதும் – சொல்லாமல் தெரிவதும் ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

அடுத்த பிரதமர் …….

அடுத்த பிரதமர் ……. தலைநகரில் வலம் வரும் செய்திகளைப் பார்த்தால் பிரதமர் மாறும்  நேரம் வந்து விட்டதாகத் தோன்றுகிறது ! மன்மோகன் சிங் எந்த நேரமும் தூக்கப்படலாம் என்றும் உறுதியாகக் கூறுகிறார்கள் ! சந்தேகம் அடுத்த பிரதமர் யார் என்பதை பற்றியதே ! மன்மோகன் சிங் பதவி ஏற்கும்போதே அவருக்கு தெரியும் – தான் தற்காலிக … Continue reading →

Posted in அடுத்த வாரிசு, அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், குடும்பம், சரித்திர நிகழ்வுகள், சோனியா காந்தி, தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், ராஜீவ் காந்தி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

சூயிங் கம் சாப்பிட்ட பிரனாப் முகர்ஜி !

சூயிங் கம்  சாப்பிட்ட பிரனாப் முகர்ஜி ! சில தினங்களுக்கு முன் திடீரென்று ஒரு நிகழ்வு வெளிச்சத்திற்கு வந்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த ரகசியமான நிகழ்வு இப்போது திடீரென்று எப்படி வெளி வந்தது – யாருக்கும் தெரியவில்லை ! விஷயம் இது தான். தன் அலுவலகத்தில் ஏதோ  உளவு வேலை நடப்பதாக, மத்திய … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

மு.க.வும் – ராஜினாமா நாடகமும் ! -ஒரு கேலிச்சித்திரம்.

மு.க.வும்  – ராஜினாமா நாடகமும் ! -ஒரு கேலிச்சித்திரம். மத்தியில் இருக்கும் திமுக அமைச்சர்களுக்கு மு.க. தரும்  உத்திரவு ! – எல்லாரும் வெள்ளை பேப்பரை எடுத்துக்குங்க. 1 லேந்து 100 வரைக்கும் எண்ணுவேன். கரெக்டா 102  வந்ததும் – எல்லாரும் ராஜினாமா கடிதம் எழுதணும் ! –  ஆனந்த விகடன் இதழில் வந்த ஒரு … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், சுயமரியாதை இயக்கம், தமிழீழம், தமிழ், திமுக, பொது, பொதுவானவை, மகா கேவலம், ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

கலெக்டர் ஆஷ் சுட்டுக்கொல்லப்பட்டது – வீரன் வாஞ்சிநாதன் செத்தது இந்த கொள்ளைக்காரர்களுக்காகவா?

கலெக்டர் ஆஷ் சுட்டுக்கொல்லப்பட்டது – வீரன் வாஞ்சிநாதன் செத்தது –  இந்த கொள்ளைக்காரர்களுக்காகவா? ஜூன் 17,1911 – திருநெல்வேலி வெள்ளைக்கார கலெக்டர் ஆஷ் மணியாச்சி ரயில் நிலையத்தில், முதல் வகுப்புப் பெட்டி ஒன்றில் சுட்டுக்கொல்லப்பட்ட தினம்.100 ஆண்டு காலம்  ஆகிறது இன்றுடன். கலெக்டரை சுட்டுக்கொன்றது புரட்சி வீரன் – வாஞ்சிநாதன் என்கிற 25 வயது சுதந்திர … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், சரித்திர நிகழ்வுகள், தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

“ஜெ” டெல்லி விஜயம் – இரட்டிப்பு மகிழ்ச்சி !!

“ஜெ” டெல்லி விஜயம் – இரட்டிப்பு மகிழ்ச்சி !! அம்மாவின் டெல்லி விஜயம்  இரட்டிப்பு மகிழ்வை  உண்டு பண்ணி இருக்கிறது. எப்படி என்கிறீர்களா ? இலங்கை அரசை – தமிழக சட்டமன்றத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றியதோடு விட்டு விடாமல் – மத்திய அரசிடம் – பிரதமரிடம், எழுத்து பூர்வமாக – இலங்கை அரசுக்கு எதிராக நடவடிக்கை … Continue reading →

Posted in அப்பாவி மீனவர்கள், அம்மா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், முதலமைச்சர், ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அரசியல் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா திருமதி சோனியா காந்தி ?

அரசியல் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா திருமதி சோனியா காந்தி ? அன்னா ஹஜாரே  ஊழல் ஒழிப்புக்கான கடுமையான லோக் பால்  மசோதாவை வலியுறுத்தி தீவிரமாக போராடுவதும், பொது மக்கள்  பெரும் அளவில் திரண்டு, அவருக்கு ஆதரவு அளித்து வருவதும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் திகிலை உண்டு பண்ணி இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. இந்த போராட்டத்தை பலவீனமாக்க, பிசுபிசுக்க … Continue reading →

Posted in அந்நியன், அமெரிக்கா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, மிரட்டல், வரி ஏய்ப்பு, ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்