This gallery contains 1 photo.
……………………………………… ………………………………………. போட்டி எப்போதுமே திமுக-வுக்கும், அதிமுக-வுக்கும் தான்என்பதை நிரூபிக்க விரும்புகிறார் எடப்பாடியார்….. ஆனால், அதிமுக-வை விட, தமிழ்நாட்டில் – தான் தான் – பெரிய சக்திஎன்று எப்படியாவது நிலைநிறுத்த விரும்புகிறது பாஜக …. ஆக, இந்த 2 கட்சிகளுமே இங்கே வெற்றி பெறுவதைசீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை – தங்கள் இருவரில் யார் பெரியவர்என்பதை நிரூபிப்பதே அவர்களுக்கு … Continue reading










மிக அருமையான ஒரு பகிர்வைக் கொடுத்திருக்கீங்க கா.மை. சார். எதற்காக எம்பிக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும்? எம்பிக்களின் உண்மையான வேலை என்ன? எம்.எல்.ஏக்களை விட அவர்கள் எந்த வகையில்…