ஆறு மாத குளிர்கால இடைவெளிக்குப் பின் – கேதார்நாத் சிவன் கோவில்….!!! (இன்றைய சுவாரஸ்யம்…)

This gallery contains 1 photo.

… … … குளிர்காலத்தை முன்னிட்டு நவம்பரில் மூடப்பட்ட, உத்தராகண்ட் -ல் உள்ள கேதார்நாத் சிவன் கோவில் ஆறு மாத இடைவெளிக்குப் பிறகு இன்று காலையில் திறக்கப்பட்டு, விசேஷ பூஜைகள் நிகழ்ந்தன. இன்று காலை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்….அடுத்த ஆறு மாதங்களுக்கு கோவில் திறந்திருக்கும்…. கேதார்நாத் கோவில் சிவலிங்கத்திற்கு, அபிஷேகம், அலங்காரம் செய்யப்படும் ஒரு … Continue reading →

More Galleries

மார்ட்டினிடமிருந்து 500 கோடி …. நிஜமா..? – செய்தியை திரு.ஸ்டாலின் ஏன் மறுக்கவில்லை…?

This gallery contains 5 photos.

… … … … … லாட்டரி மார்ட்டினிடமிருந்து திமுக 500 கோடி ரூபாயை தேர்தல் நிதியாகப் பெற்றது என்று நேற்று வெளிவந்த ஜூ.வி. பரபரப்பாக செய்தி வெளியிட்டிருக்கிறது. இது வரை திரு.ஸ்டாலினோ, திரு.துரைமுருகனோ – திமுக முக்கியஸ்தர்கள் வேறு யாருமோ – இந்த செய்திக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.. அவர்களது மௌனம் ஆச்சரியம் அளிக்கிறது. மௌனம் … Continue reading →

More Galleries | 13 பின்னூட்டங்கள்

பாஜக 200+(ப்ளஸ்) … பாஜக 200- (மைனஸ்)… என்ன வித்தியாசம்….???

This gallery contains 1 photo.

… … … இந்த தேர்தலைப்பொறுத்த வரையில் 200 என்பது ஒரு மிக முக்கியமான குறியீடாக கருத்து கணிப்பாளர்களால் கருதப்படுகிறது. பாஜகவுக்கு நடக்கும் பாராளுமன்ற தேர்தலில் 200- க்கு பக்கமாக சீட்டுகள் கிடைக்கும் என்று சில கருத்து கணிப்புகள் சொல்கின்றன…. 4-வது கட்ட வாக்குப்பதிவு முடிந்து விட்ட நிலையில், இந்த கருத்து கணிப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன. … Continue reading →

More Galleries | 19 பின்னூட்டங்கள்

இவர் என்ன செய்யப்போகிறார் – யூகிக்க முடிகிறதா…? (இன்றைய சுவாரஸ்யம்…)

This gallery contains 1 photo.

… … … ஒரு 2 நிமிட காணொளி காட்சி… இவர் என்ன செய்யப்போகிறார் என்பதை உங்களால் முதலிலேயே – கொஞ்சமாவது யூகிக்க முடிகிறதா பாருங்கள்…!!! கற்பனை எந்த அளவிற்கெல்லாம் பயணம் செய்கிறது… எத்தகைய படைப்புகளையெல்லாம் உருவாக்குகிறது…!!! … … . ——————————————————————————————————–

More Galleries | 1 பின்னூட்டம்

பாஜக-வுக்கு மெஜாரிடி கிடைக்காது என்று பாஜக தலைவர் ராம் மாதவ் பேட்டி…!!!

This gallery contains 2 photos.

… … முதல் முறையாக, பாஜகவின் சீனியர் தலைவர் ஒருவர், கட்சியின் அகில இந்திய செயலாளர்களில் ஒருவரான – திரு.ராம் மாதவ், 2019 பாராளுமன்ற தேர்தல்களில் பாஜகவுக்கு தனிப்பட மெஜாரிடி கிடைக்காது என்றும், ஆனால், கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியமைக்க முடியும் என்றும் bloomberg தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறி இருக்கிறார். மோடிஜி, அமீத்ஜீ, ராஜ்நாத்ஜீ, … Continue reading →

More Galleries | 16 பின்னூட்டங்கள்

திரு.ஸ்டாலின் – “கலைஞரை கடற்கரையில் அடக்கம் செய்ய முடியாதிருந்தால் நான் உயிரோடு இருந்திருக்க மாட்டேன்” …

This gallery contains 1 photo.

… … … கடற்கரையில் தந்தையை அடக்கம் செய்வது தான் தனது லட்சியமாக இருந்தது என்றும், ” அவரது ஆசையை நிறைவேற்ற முடியாதிருந்தால் நான் உயிருடன் இருந்திருக்க மாட்டேன் ” என்றும் திரு.ஸ்டாலின், சூலூரில் பேசி இருக்கிறார். திமுக வுக்கு இது ஒன்று தானா லட்சியம்…??? அதனால் தானே – இந்த லட்சியத்தை நிறைவேற்ற முடியாவிட்டால் … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

Anotomy யையும் Dissection ஐயும் படுசுலபமாக்கி விட்ட ஒரு டெக்னாலஜி….

This gallery contains 1 photo.

… … … Anotomy யையும் Dissection ஐயும் படுசுலபமாக்கி விட்ட ஒரு டெக்னாலஜி…. 1980-90 களில் என் குழந்தைகள் உயர்நிலைப்பள்ளியில் படித்து வந்த காலத்தில் தவளையையும், எலியையும் dissection செய்யுமாறு வற்புறுத்தப்பட்டபோது அடைந்த துன்பங்களை / அருவருப்பை இன்றைய மாணவர்கள் படவேண்டிய அவசியம் இல்லாமல் செய்திருக்கிறது ஒரு டெக்னாலஜி ….!!! Virtual Reality/Augmented Reality … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்