…
…

…
குளிர்காலத்தை முன்னிட்டு நவம்பரில் மூடப்பட்ட,
உத்தராகண்ட் -ல் உள்ள கேதார்நாத் சிவன் கோவில்
ஆறு மாத இடைவெளிக்குப் பிறகு இன்று காலையில்
திறக்கப்பட்டு, விசேஷ பூஜைகள் நிகழ்ந்தன.
இன்று காலை முதல் பக்தர்கள்
தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்….அடுத்த
ஆறு மாதங்களுக்கு கோவில் திறந்திருக்கும்….
கேதார்நாத் கோவில் சிவலிங்கத்திற்கு, அபிஷேகம்,
அலங்காரம் செய்யப்படும் ஒரு அபூர்வ காட்சியை –
எனக்கு கிடைத்த ஒரு வீடியோ காணொளி மூலம்
நண்பர்களுடன் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்…..
…
…
குளிர்கால இடைவெளிக்குப் பிறகு
கோவில் திறக்கப்படும் காட்சி –
கோவிலைச் சுற்றி உறைந்திருக்கும் பனி இன்னும்
முழுவதுமாக அகலவில்லை…!!!
…
…
.
——————————————————————————————————



KM sir super... Ungalukku Pathil.. https://www.youtube.com/watch?v=KC5mZXMD4nU https://www.youtube.com/watch?v=KC5mZXMD4nU https://www.youtube.com/embed/KC5mZXMD4nU?si=d_XYsL8UzvrZXHrB