” ஜனக் ஜனக் ” -சாந்தாராம்…!!! ( என் விருப்பம் – 26 )

This gallery contains 1 photo.

… … … – 1950-களிலும், 60-களிலும் – தன் கற்பனையாலும், கலை மற்றும் படைப்புத்திறமையாலும் ஹிந்தி திரையுலகை ஆக்கிரமித்திருந்தவர் புகழ்பெற்ற நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் வி.சாந்தாராம். சாந்தாராம் ஒரு மராத்திக்காரர். துவக்க காலங்களில் மராத்தி படங்களில் இயங்கி வந்தாலும், பிற்பாடு ஹிந்தி திரைபடங்களில் நடிக்க, இயக்கத் துவங்கிய பிறகு அவரது புகழ் அகில இந்திய … Continue reading →

More Galleries

இன்றைய தலைவர்களின் தரம் ….!!!

This gallery contains 5 photos.

… … தேர்தல் ஆணையம் தரக்குறைவான பரப்புரைக்காக ஏற்கெனவே உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், சமாஜவாதி கட்சித் தலைவர்களில் ஒருவரான ஆசம்கான், பகுஜன் சமாஜ்வாதி கட்சித் தலைவி மாயாவதி, பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் மேனகா காந்தி ஆகியோருக்கு பிரசாரத் தடை விதித்து எச்சரித்திருக்கிறது. இவர்கள் மீதான குற்றச்சாட்டு மத ரீதியிலான உணர்வுகளைத் தூண்டும் விதத்தில் … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

லஞ்சம் – மாட்டிக்கொண்டால் மட்டும் தானா பிரச்சினை….???

This gallery contains 1 photo.

… … … மாட்டிக் கொள்வது தானே பிரச்சினை…..? புத்திசாலித்தனமாக யோசித்து, மாட்டிக்கொள்ளாத விதத்தில் லஞ்சம் வாங்கினால் தீர்ந்தது பிரச்சினை – இது லஞ்சத்தில் ஊறிப்போனவர்களின் சிந்தனை… ஆனால், பிரச்சினை மாட்டிக் கொள்வதில் மட்டும் தானா….? சிந்திக்கத் தூண்டும் ஒரு சிறு படம்….!!! … …. இதனை உருவாக்கிய பிரபு குழுவினருக்கு உளமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும். … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

ஃபானி ….

… … தமிழகத்திற்கு வராது என்று சொல்லப்பட்டபோது – கோபம் வந்தது… இங்கிருந்து ஈரத்தை, மேகத்தை, அழுத்தத்தை – எல்லாம் திரட்டி விட்டு – எங்கோ போய் மழையாக கொட்டப்போகிறதே என்று … முதலில், ஆந்திராவில், ஒடிஷாவில் கனமழையை பார்த்தவுடன் இந்த எரிச்சல் அதிகமானது…. ஆனால், இறுதியில் ஒடிஷாவில் புயல் தரையில் இறங்கியவுடன் ஏற்பட்ட சேதங்களை/அழிவுகளை … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

இதைப்பார்த்த பிறகும் – கங்கையில் குளிக்க / தண்ணீரைக் குடிக்க தைரியம் உண்டா…?

This gallery contains 1 photo.

… … … கங்கை பாயும் நகரங்களில் முக்கியமானது உத்திரப் பிரதேசத்தின் கான்பூர்… “நமாமி கங்கே” – கங்கையை சுத்தப்படுத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டு, அதற்கென்றே 20,000 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்ட பிறகு, நான்கு ஆண்டுகள் கடந்த பின்பு – அங்கே இப்போது உள்ள பிரத்தியட்ச நிலை என்ன என்பதை இந்த வீடியோ விளக்குகிறது…. – … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

விழியே (மீண்டும் எம்.ஜி.ஆர்) ….கதை எழுது… !!!

… … காலையில் எம்.ஜி.ஆர். அவர்களைப்பற்றி எழுதிய இடுகையை எழுதி இருந்தேனா…. ஒரு நண்பர் – சுமார் 45 வருடங்களுக்கு முன்னர் வெளியாகி, இன்னமும் evergreen பாடலாக நினைவில் நிற்கும், கே.ஜே.யேசுதாஸ் மற்றும் சித்ரா இணைந்து பாடிய விழியே கதையெழுது பாடலின் வீடியோவை அனுப்பி வைத்திருந்தார்…. ( 1974 – உரிமைக்குரல் ) வித்தியாசமாக, மிகவும் … Continue reading →

More Galleries | 12 பின்னூட்டங்கள்

எம்.ஜி.ஆர். அவர்களின் கைரேகை சொன்ன உண்மை … திருமதி பானுமதியின் அனுபவம்…!!!

This gallery contains 2 photos.

… … … எம்.ஜி.ஆர். சம்பந்தப்பட்ட எந்த தகவலும் சுவாரஸ்யமாகத்தான் இருக்கும். திருமதி பானுமதி ராமகிருஷ்ணா ஒரு அஷ்டாவதானி என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்… அவருக்கு தெரிந்த பல கலைகளில் ஒன்று ஜோதிடம் / ரேகை சாஸ்திரம்… ஜோதிடம், கைரேகை சாஸ்திரம் உண்மையா…? எம்.ஜி.ஆர். அவர்களுக்கு, திருமதி பானுமதி கைரேகை பார்த்த அனுபவத்தைப்பற்றி பானுமதி அவர்களை … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்