“சட்டினியில் விஷம்…” கலந்து என்னைக் கொல்லச் சதி…!!! இதில் யாரு “லூசு” …?

This gallery contains 2 photos.

…. …. …. …. ஒரு ஆசாமி. இஸ்ரோ’வில் சீனியர் சைண்டிஸ்ட் என்று சொல்கிறார்கள் – பெயர் தபன் மிஸ்ரா… இவர் சொல்வதைக்கேட்ட பிறகு நமக்கு ஒரு கேள்வி பிறக்கும்… இதில் ” லூசு “… யாரு ? சொல்பவரா… கேட்பவர்களா…? முதலில் வந்த செய்தியைப்படித்து விடுவோமே… ———- ‘சட்னியில் விஷம் கலந்து என்னை கொல்ல … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

” என்ன இருந்தாலும் – நான் கலைஞரின் மகன் இல்லையா ” …!!!நையாண்டி மேடை …

This gallery contains 2 photos.

…. …. …. போகிற இடங்களில் எல்லாம் இதை ஏன் இவர் திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டே இருக்கிறார்…? கலைஞரின் மகன் என்று இவரே சொல்லிக்கொள்வதை விட செயலில் காட்டினால் மற்றவர்களே சொல்வார்களே…!!! – வழக்கம்போல் இந்த மீம்சை காழ்ப்புணர்ச்சியில்லாத ஒரு காமெடியாகவே எடுத்துக்கொள்ளுங்கள்… …. …. . ————————————————————————————————————

More Galleries | 2 பின்னூட்டங்கள்

அபுதாபியில் வியக்க வைக்கும் அக்ஷர்தாம் கோவில் –

This gallery contains 2 photos.

…. …. …. பொதுவாகவே அக்ஷர்தாம் கோவில்கள்… புராதன சிற்பக்கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதே வேளையில் சிறப்பான நவீன கட்டிடக்கலையை அடிப்படையாக கொண்டிருக்கும். டெல்லியில் அமைந்திருக்கும் அக்ஷர்தாம் கோவிலுக்கு சென்றபோது ஆச்சரியத்தில் உறைந்தேன் .. அழகு, அமைதி, புராதனம், நவீனம் -சேர்ந்த மொத்த கலை வடிவம்… …. …. அண்மையில் அபுதாபி’யில் அடித்தளம் அமைக்கும் நிகழ்ச்சியை … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய -ஒரு வீடியோ –

This gallery contains 1 photo.

….. ….. ….. அனைவரும் பார்க்கவேண்டிய – ஒரு அவசியமான வீடியோ – ………….. …………. செல்போனை பயன்படுத்துவதில் நமக்கு நாமே சில கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளவில்லையென்றால், இழக்கப்போவது நல்ல நேரங்களையும், உறவுகளையும் மட்டுமல்ல; நமது உடல் நலத்தையும் கூடத்தான். இது குறித்து கொஞ்சம் கூடுதல் தகவல் – ஸ்மார்ட்போனை எப்போதும் கையில் வைத்துக் கொண்டு … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

கமல் இன்றும் அன்றும்….!!!

This gallery contains 1 photo.

….. ….. ….. கமல் அரசியலுக்கு வந்தபிறகு உணர்ந்த உண்மை – ” பெண்கள் மட்டுமே எனக்கு ஒட்டுப்போட்டால் கூட ஆட்சியை பிடித்து விடுவேன். தமிழகத்தில், ஆண்களை விட சுமார் 90 லட்சம் பெண் வாக்காளர்கள் அதிகமாக இருக்கிறார்கள்…” ———— இதை விவரித்து சேலத்தில் இன்றைய கமல் பேசும் காட்சி கீழே – …… …… … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

தமிழகத்தின் டாப் 6 கோடீஸ்வரர்கள் ….!!!

This gallery contains 1 photo.

…. …. …. தமிழகத்தின் மிகப்பெரிய – டாப் 6 – பணக்காரர்களின் பட்டியல் கிடைத்தது… கீழே தந்திருக்கிறேன். முதலாவது நபர் நாம் எதிர்பார்த்தவர் தான்…! அடுத்த 5 பேர்களில் 2 பேர் மென்பொருள் உற்பத்தி, ஒருவர் ஜவுளித்துறை, மற்றொருவர் பால் பொருட்கள் இன்னுமொருவர் சிறுதொழில் உற்பத்தியாளர் …!!! அடுத்தடுத்து வரும் பெயர்கள் எல்லாமே வெளியே … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

ஏழு ஜென்மங்களுக்கும் ஒரே கணவன்-மனைவி…. ஏன்…?

This gallery contains 1 photo.

…. …. …. நமது பண்பாட்டின், இல்லற வாழ்வின் அடிப்படைச் செய்திகளாக சிலவற்றை விளக்குகிறார் சுகி சிவம் அவர்கள்….. …. …. . ———————————————————————————————————

More Galleries | பின்னூட்டமொன்றை இடுக