பரதேசி வந்தான் ….தி.ஜானகிராமன்….

This gallery contains 13 photos.

… … …. தி.ஜானகிராமன் அவர்களின் இன்னொரு சிறப்பான சிறு கதை. ——————————————————————————- . ———————————————————————————————————————————-

More Galleries | 1 பின்னூட்டம்

3-வது அணியில் பல கட்சிகள் சேர்ந்தால்,அது யாரை அதிகம் பாதிக்கும்….?திமுக-வையா அல்லது அதிமுக-வையா… ?

This gallery contains 1 photo.

…. …. …. சரத்குமார் கெட்டிக்காரர். அதிமுக- கூட்டணியில் அவருக்கு டிமாண்ட் இல்லை; 2 சீட்டுகள் கிடைக்கக்கூடும்; ஆனால் “பணம்” கொடுக்க மாட்டார்கள். ஒரு புளியங்கொம்பு கிடைத்தது. பிடித்துக்கொண்டு விட்டார். பாரிவேந்தர் கட்சிக்கு பணத்திற்கு பஞ்சமே இல்லை; (எஞ்சினீரிங் கல்லூரிகள்…!!!) அவர்களுக்குத் தேவை – Recognition; அதாவது ஜெயிக்கா விட்டாலும் பரவாயில்லை; அந்த IJK கட்சியின் … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

முகூர்த்த நாள் முடிவானது….!!!

This gallery contains 1 photo.

… … …. கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக தமிழகத்தை ஆட்டிப்படைக்கும் அரசியல் அபத்தங்கள் எல்லாம் ஒருவழியாக முடிவுக்கு வருகின்றன. தமிழ் நாட்டில் ஏப்ரல் 6-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று இன்று மாலை தேர்தல் கமிஷன் அறிவித்து விட்டது. தமிழக மக்கள் தான் எத்தனை அதிருஷ்டசாலிகள்…!! கடந்த சில மாதங்களாக, ஏகப்பட்ட முதலமைச்சர் வேட்பாளர்கள் … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

(பகுதி-2) ஜப்பானியர் மலேசிய தமிழருக்கு இழைத்த கொடுமைகள் …

இரண்டாம் உலகப்போரின்போது – ஜப்பானியரின் இந்த கொடுமையான ரயில்பாதை திட்டத்தில் சிக்கியவர்களில் மேற்கத்திய நாடுகளின் ராணுவத்தைச் சேர்ந்த “போர்க் கைதிகள்” ( prisoners of war ) தான் ஓரளவு படித்தவர்கள், சூழ்நிலையை எதிர்கொள்ளக்கூடிய மனோதைரியம் உள்ளவர்கள். கொஞ்சம் தந்திரம் தெரிந்தவர்கள்…. பிரிட்டிஷார், ஆஸ்திரேலியர்கள், அமெரிக்கர்கள், டச்சுக்காரர்கள் அடங்கிய இவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டும். மற்ற … Continue reading

More Galleries | பின்னூட்டமொன்றை இடுக

106,000 உயிர்களை (இதில் 60,000 தமிழர்கள்) பலி கொண்ட மரண ரயில் பாதை ….!!!

…. அண்மையில் 2-ஆம் உலகப்போர் பற்றிய புத்தகம் ஒன்றை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதைப் படித்துக்கொண்டிருக்கும்போது, நான் முன்பொரு தடவை, இரண்டாம் உலகப்போரின் போது, தமிழர்களையும், இதர போர்க்கைதிகளையும் கொடூரமாக சித்திரவதை செய்து, ஜப்பானிய ராணுவம் ரெயில்வே லைன் ஒன்றைப்போட்டதைப்பற்றி இதே தளத்தில் எழுதியிருந்தது நினைவிற்கு வந்தது. 3 பகுதிகளாக வெளிவந்த அந்த இடுகையை மீண்டும் … Continue reading

More Galleries | பின்னூட்டமொன்றை இடுக

கமல்ஹாசனின் ஆசைகள்….!!!!

This gallery contains 2 photos.

…. …. …. ….. ஆசைகள்…. பலவிதம்….! தனி மனித ஆசை வேறு… பொது வாழ்வில் இருக்கின்றவர்களின் ஆசை வேறுவிதம்…! சிலரின் ஆசைகளை நினைத்தால் தமாஷாக இருக்கிறது… சிலரதோ… விசித்திரமாகவும் அபூர்வமாகவும் இருக்கும். நடிகர், அரசியல்வாதி, மக்கள் நீதிமன்றத்தின் நிரந்தரத் தலவர் ( இதற்காக தனியே bye-law நிறைவேற்றி இருக்கிறார்களே- அவரே தலமை தாங்கிய கூட்டத்தில் … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

ஜெயகாந்தனும், கலைஞரும்……!

This gallery contains 1 photo.

…. …. …. அண்மைக் காலத்தில் கட்டாய ஓய்வில் கிடத்தப்பட்டபோது, அந்த காலத்தை எப்படியாவது பயனுள்ளதாக ஆக்கிக்கொள்ள முயன்றேன். அதிகம் பலனளிக்கவில்லை; இருந்தாலும் ஓரளவு எனக்குப் பிடித்த சில விஷயங்களைப் படிக்க முடிந்தது. மூத்த எழுத்தாளர்களின் படைப்புகளையும், நல்ல சிறுகதைத் தொகுப்புகளையும் கொஞ்சம் படிக்க முடிந்தது. நான் படித்தவற்றில் சிலவற்றை மட்டும் அவ்வப்போது இங்கே நண்பர்களுடன் … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்