மைனஸ் – 20 டிகிரி உறைபனியில் – 40 டன் ஃப்ரிட்ஜில் – சிக்கி இருக்கும் ரஷ்ய ராணுவத்தினர் …..!!!

This gallery contains 1 photo.

……………. …… நம்மை உறைய வைக்கும் ஒரு செய்தி கீழே – ரஷ்ய எல்லையிலிருந்து, கீவ் நகரை நோக்கிச் செல்லும் பாதையில், சுமார் 40 கி.மீ. நீளத்திற்கு, நூற்றுக்கணக்கான – ரஷ்ய டேங்குகள் மேற்கொண்டு நகர முடியாமல் கடந்த சில நாட்களாக தவித்துக் கொண்டிருக்கின்றன…. காரணம் – என்னவென்று யாருக்கும் சரியாகத் தெரியவில்லை; எரிபொருள் தீர்ந்து … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

யுத்த பூமி ….!!!

This gallery contains 1 photo.

………………….. சில போர்க்கள காட்சிகள்….(1-2-3 நிமிட வீடியோக்கள்….) ……………….. Bombing In Ukraine (Raw Footage) ………… We left our Dad in Kyiv …………. Ukrainian and Russian soldiers face offat Belbek …………………….. Ukrainian civilians are standing upto Russian soldiers ……………. Russia-Ukraine War: Heartbreaking! 11-year-old … Continue reading →

More Galleries | Tagged , , , , , ,

ம.நீ.ம. தலைவர் துவங்கியது எப்படி ….!!!

This gallery contains 1 photo.

….. ….. ஒருமுறை ஏ.வி.எம். செட்டியார் வீட்டுக்கு, ஏவி.எம் குடும்ப டாக்டர்சாரா ராமச்சந்திரன் தன்னுடன் 4 வயது சிறுவன் ஒருவனையும்அழைத்து வந்தார். ஏவி.எம் ராஜேஸ்வரி அம்மையாரும், சரவணன் சாரும் டாக்டரிடம்,‘‘யார் இந்தப் பையன்?’’ என்று கேட்டார்கள். ‘‘எனக்கு நடிக்கணும்னு ஆசையா இருக்கு. என்னை ஏவி.எம் ஸ்டுடியோவுக்குக் கூட்டிட்டு போங்கன்னு கேட்டுட்டே இருந்தான்.அதான் கூட்டிட்டு வந்தேன்’’ என்றார் … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

இதென்ன நியாயம் – மார்ச், 8 … ?

This gallery contains 1 photo.

….. அம்மா, மனைவி, மகள், சகோதரி – என்றுஇவர்கள் எல்லாம் இல்லாமல் நம்மால் ஒரு நாள் -ஒரே ஒரு நாளாவதுசந்தோஷமாக, நிறைவாக இருக்க முடியுமா….? பின் எதற்கு மார்ச்,8 – என்று ஒரு நாளை மட்டும்மகளிர் தினம் என்று கொண்டாடுகிறார்கள்….? நம்மைப் பொருத்த வரை எல்லா நாட்களும்மகளிர் தினங்களே….அவர்கள் இன்றி – நாமில்லை…!!! அனைத்து மகளிருக்கும், … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

பல்லாயிரம் கோடி பணம் – யாருக்கு போகிறது……???

This gallery contains 1 photo.

….. …… உலகிலேயே மிகப்பெரிய நம்பர் ஒன்ஆயுத தயாரிப்பு நிறுவனம் – -அமெரிக்காவின் – Lockheed Martin Corp.(US) பிஸ்டல்கள், துப்பாக்கிகள் என்று மட்டுமல்லாமல் –உலகம் முழுவதும் பிரம்மாண்டமான அளவில் வர்த்தகம் செய்ய – டேங்குகளும், ஜெட் போர் விமானங்களும், பல்வேறு விதமான ராக்கெட்களும், உலகின் மிக நவீன போர் ஆயுதங்களும்உற்பத்தி செய்யப்படும் – ஒரு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

இது எப்படி சாத்தியமாகிறது…..?

This gallery contains 1 photo.

…… அர்ஜென்டினா Glaciers – விழுவது சரி – புரிகிறது –ஆனால் மீண்டும் எழுவது ….?இது எப்படி சாத்தியமாகிறது….??? …………….. ……………… .. …………………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , ,

முசோலினியின் ரோமாபுரி –

This gallery contains 1 photo.

………………….. ஏ.கே.செட்டியார் அவர்கள் 1939-ல் ஐரோப்பிய பயணம்மேற்கொண்டபோது ரோம் குறித்து அவர் எழுதியபயணக் கட்டுரை இது….. 1939-இல் ‘சக்தி’யில் வெளிவந்த கட்டுரை – ( நன்றி – பசுபதிவுகள்…)

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்