கப்பலில் உயிர் தப்பி வந்த பெண்களும், குழந்தைகளும் …

This gallery contains 2 photos.

…. ….. 2-ஆம் உலகப்போர்….துவங்கிய நேரம் – ஹிட்லரின் வெறி கொண்ட படைகளின் தாக்குதல் ஒரு புறம்…. ரஷ்யப்படைகளின் ஆக்கிரமிப்பு மறுபுறம்…. “போலந்த்” என்கிற நாடே உலகப்படத்தில் இருக்கக்கூடாதுஎன்பது போல் வெறியுடன் தாக்குதல் நடத்தின 2 நாடுகளும்… போலந்த் மக்கள் உயிர் பிழைக்க – கிடைத்த வழிகளிலெல்லாம்ஓடினர்… குடும்பங்கள் சிதறின ….ஆண்கள் ஒரு பக்கம்..பெண்களும், குழந்தைகளும் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

காத்திருந்த இந்திராணி.. பறந்து வந்த பிடிஆர்..!!! – காமெடி ஷோ….!!!

This gallery contains 1 photo.

….. ….. தற்போது தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல்களில் மகளிருக்கு50 சதவீத இட ஒதுக்கீடு அமுலுக்கு வந்துள்ளது…. அதன் விளைவுகள் எப்படி…..? இட ஒதுக்கீடு என்பது ஒரு மிகப்பெரிய காமெடி ஷோ’வாகமாறி விட்டது என்பது தான் உண்மை…. விவரங்களுக்குள் செல்லும் முன் ஒரு காமெடி ஷோ – ஒரு பத்திரிகைச் செய்தியிலிருந்து – …………………………….. “காத்திருந்த இந்திராணி.. … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 5 பின்னூட்டங்கள்

நம்ப முடியாத காட்சிகள் ….!!!

This gallery contains 1 photo.

… ……. கீழே – முதலில் – ஆயிரக்கணக்கில், ரஷ்யாவின் பல நகரங்களில் – ரஷ்ய மக்களேபுடின் அரசின், உக்ரேன் மீதான போருக்கு எதிராக – போராட்டம்நடத்துகிறார்கள்… புடின் அரசு போர் வேண்டாம் என்று போராடும் தம் சொந்தரஷ்ய மக்களையே கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது…. ரஷ்ய செய்தி தளங்களில், உக்ரேனில் நடப்பது குறித்தசெய்திகளை ஒலி, … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

imitate செய்வதற்கும், inspire ஆவதற்கும் என்ன வித்தியாசம் – ? – இளையராஜா … !!!

This gallery contains 1 photo.

இசையமைப்பாளர் இளையராஜா ஒரு சுவாரஸ்யமானவிஷயத்தை இங்கு விளக்குகிறார்… ஒரு பாடலை காப்பி அடிப்பது என்பது வேறு…அந்தப் பாடலால் கவரப்பட்டு, அந்த inspiration -ல்அதே போன்ற இன்னொரு மெட்டை போடுவதுஎன்பது வேறு என்பதை – 1950-களில் பிரபலமாக இருந்த இசையமைப்பாளர்சி.ஆர்.சுப்பராமன் அவர்களின் ஒரு பாடலைஇமிடேட் செய்து, தான் இசையமைத்த ஒரு பாடலையும்,அதே போன்று, அந்தப் பாடலின் inspiration … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

திருமதி துர்கா ஸ்டாலின் அவர்கள் துவக்கி வைத்த “திராவிட மாடல் சிவராத்திரி -” திருவாளர் கி.வீரமணியார் அவர்களின் வயிற்றெரிச்சலுக்கு சமர்ப்பணம் …!!!

This gallery contains 1 photo.

…… …… நேற்று மாலை, மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில்சிவராத்திரி விழாவை திருமதி துர்கா ஸ்டாலின் அவர்கள்துவக்கி வைத்தார்…. அந்த காணொலி கீழே – ….. .………………………………………………

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

சில அபூர்வ – கருப்பு-வெள்ளை புகைப்படங்கள்…

…… நேருஜி குடும்பம் – இந்திரா காந்தி குடும்பம் – டாக்டர் அப்துல் கலாம் – இந்திராவுடன் …. 1947-ல் சபரிமலை – ஒரு MSM railway விளம்பரம் – 1936-ல் ஒரு கார் விளம்பரம் – .………………………………………………

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

பிடிக்கப்பட்ட ரஷ்ய படை வீரர்கள் சொல்வது –

This gallery contains 1 photo.

……. …… ” ராணுவ பயிற்சி என்று தான் அழைத்து வந்தார்கள்….” உக்ரேனில் போர்க் கைதிகளாக பிடிபட்ட ரஷ்ய ராணுவவீரர்களைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது… சிலர் சின்னப்பையன்களாக இருக்கிறார்கள் …இப்போது தான் ரஷ்ய ராணுவத்தில் புதிதாகசேர்ந்தவர்கள்… ரஷ்ய ராணுவம் அவர்களை பொய் சொல்லி அழைத்துவந்துஉக்ரேனுக்குள் இறக்கி இருக்கிறது…. ராணுவப் பயிற்சி என்று சொல்லி அவர்களை உக்ரேன்எல்லைக்கு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்