This gallery contains 1 photo.
…. …. …. இன்று வெளியாகியுள்ள ஒரு பத்திரிகைச் செய்தி கீழே – (விமரிசனத்திற்கு கீழே …) இந்த சமயத்தில் மக்களின் பொது பாதுகாப்பும், நலனும் தான் முக்கியம். தொற்று நோயிலிருந்து தப்ப மக்களுக்கு எல்லா விதங்களிலும் உதவியாக இருக்க வேண்டும் என்பதை அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும். நானும் தீவிரமான கடவுள் நம்பிக்கை உள்ளவன் தான்… … Continue reading









காமை சார்.. நீங்கள் சொல்பவன் யார் என்று பார்க்கக்கூடாது என்ன சொல்றான்னு பார்க்கணும்னு சொல்வீங்க அவங்க ஆட்சில இருந்தப்போ மெரீனா கடற்கரையில் சுண்டல் வித்துக்கிட்டிருந்த விகடன் குழுமம்…