Category Archives: Uncategorized

மதமும்… அரசியலும்…

This gallery contains 1 photo.

…. …. …. கீழே ஒரு அற்புதமான கட்டுரை. இதை எழுதியது நான் அல்ல.. என்னால் இவ்வளவு கோர்வையாக எழுத முடியாது…. எழுதியது யார் என்பதை பிறகு சொல்கிறேன். ஆனால், நூற்றுக்கு நூறு இது தான் என் கருத்தும். முதலில் நண்பர்கள் எந்தவித முன்கூட்டிய தீர்மானமும் இல்லாமல் இதைப் படித்து விட்டு, பின்னூட்டங்கள் மூலம் தங்கள் … Continue reading →

More Galleries | 15 பின்னூட்டங்கள்

இது எந்தப்படம்… சொல்ல முடியுமா… ?

This gallery contains 1 photo.

…. …. …. எதேச்சையாக இந்த காணொளியைப் பார்த்தேன். எஸ்.பி.பியும் உடன் இருப்பவர்களும் “அந்தாக்ஷரி”யில் கலகலவென்று கலக்குகிறார்கள்.. இது எந்தப்படம் என்று எனக்குத் தெரியவில்லை….தெரிந்தவர்கள் யாராவது சொல்லுங்களேன்… ………………. ………………. . —————————————————————————————————————————

More Galleries | 2 பின்னூட்டங்கள்

பாரதியார் பிறந்து, வளர்ந்த, எட்டையபுரம் வீடு –

This gallery contains 1 photo.

…. …. …. மகாகவி சுப்ரமணிய பாரதியார் தனது வாழ்க்கையின் பிந்தைய பகுதியில், சென்னையில் வாழ்ந்த திருவல்லிக்கேணி வீடு அரசுடைமை ஆக்கப்பட்டு, இப்போது அவரது நினவில்லமாக பாதுகாக்கப் படுகிறது…. பாரதியார் நினைவாக சில பொருட்களும் இங்கே பாதுகாக்கப்படுகின்றன. வருடந்தோரும் பாரதியார் பிறந்த நாள் மற்றும் அவர் சம்பந்தப்பட்ட பல நிகழ்ச்சிகள் இங்கே சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. இங்கே … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

நித்தியானந்தா இருக்கும் இடம் …. ?

This gallery contains 1 photo.

….. ….. ….. ஃப்ராடு நித்தியானந்தாவின் தற்போதைய இருப்பிடம் பற்றிய சில விவரங்களை தருகிறார்… ஓய்வு பெற்ற சிபிஐ அதிகாரி – திரு.ரகோத்தமன் … மத்திய அரசுக்கு இந்த விவரங்கள் தெரியாதா…? தெரியாமலென்ன… இதுவும் தெரிந்திருக்கும்… இதற்கு மேலும் பலவும் தெரிந்திருக்கும்… பின் அவனைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்காதது ஏன்…? இது என்ன முட்டாள்தனமான கேள்வி…? … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

“ப்ரோசேவா வரேவரு ரா” …

This gallery contains 1 photo.

எவ்வளவு அழகான கற்பனை,அற்புதமான இசை,மிகச்சிறப்பான ஒளிப்பதிவு –உணர்வுபூர்வமான நடிப்பு – நம் மனதில் ஆனந்தம் பொங்கச்செய்யும்இந்தக் காட்சிக்கான நன்றியையாருக்கு சொல்வது – இயக்குநர் – கே.விஸ்வநாத்….இசையமைப்பாளர் – கே.வி.மஹாதேவன்…ஒளிப்பதிவாளர் – பாலு மகேந்திரா…பாடிய – எஸ்.பி.பி.,வாணி ஜெயராம் …இயற்றிய -மைசூர் வாசுதேவாச்சார்… பாத்திரங்களாகவே மாறியுள்ள –சோமயாஜுலு, மஞ்சு பார்கவி,பொடியன் துளசி, மகள் -ராஜலக்ஷ்மி, இதில் ஏன் … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

தொலைவு – இந்திரா பார்த்தசாரதி

This gallery contains 1 photo.

…. …. …. ———————————— கும்பகோணத்தில் 1-7-1930-இல் பிறந்தவர். ‘இ.பா’ (இயற் பெயர் – ஆர். பார்த்தசாரதி) டில்லிப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியர், வைணவ சித்தாந்தம் குறித்த ஆராய்ச்சிக்காக டாக்டர் பட்டம் பெற்றவர். அறுபதுகளில் எழுதத் தொடங்கிய இவர் நாவல், சிறுகதை, நாடகம், இலக்கியத் திறனாய்வு ஆகிய பல துறைகளில் சாதனை புரிந்து ‘குருதிப்புனல்’என்னும் … Continue reading →

More Galleries

ஜெயிக்கவே வாழ்க்கை ….

This gallery contains 1 photo.

…. …. …. சென்ற வாரம் டாக்டர் முத்துலட்சுமி அவர்களைப்பற்றி (ஜெமினி கணேசனுக்கு இப்படி ஒரு அத்தை….! ) இந்த வலைத்தளத்தில் ஒரு இடுகை எழுதி இருந்தது நண்பர்களுக்கு நினைவிருக்கலாம். அவரைப்பற்றியும், அதைப்போல் இன்னும் சிலர் பற்றியும் – திரு.சுகி சிவம் காணொளியில் – நேற்று – ….. ….. . ———————————————————————————————————————

More Galleries