Category Archives: Uncategorized

எப்படிப்பட்ட திப்பு சுல்தான் – ….?

This gallery contains 6 photos.

…. …. …. …. ….. இந்திய சுதந்திரப் போரின் நாயகர்களைப்பற்றி நினைக்கும்போது, ஹைதர் அலி மற்றும் அவரது மகன் திப்பு சுல்தான் ஆகியவர்களின் பங்களிப்பை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது என்பதே சரித்திர உண்மை. தங்களின் ஆட்சிக்காலம் முழுவதும், தந்தை ஹைதர் அலி (1761-82) மற்றும் மகன் திப்பு சுல்தான் (1782-97 ) ஆகிய இருவருமே … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

இசையரங்கம்….தாலாட்டும் பூங்காற்று….

This gallery contains 1 photo.

…. …. …. “தாலாட்டும் பூங்காற்று” படம் – கோபுர வாசலிலே – 1991 இயற்றியவர் – வாலி இசை – இளையராஜா பாடியவர் -எஸ். ஜானகி …. …. . ————————————————————————————————————————————–

More Galleries | 1 பின்னூட்டம்

வாரியார் சுவாமிகளின் அபூர்வமான காணொளியொன்று –

This gallery contains 1 photo.

…. …. …. 64-வது நாயன்மார் என்று புகழப்பட்டவர் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்… மிகவும் எளிமையான முறையில் ஆன்மிக கருத்துகளை குழந்தைகளுக்குக் கூட புரியும்படி சொல்வதில் அவருக்கு ஈடு இணையே இல்லை. 27 ஆண்டுகளுக்கு முன்னரே இறைவனடி சேர்ந்து விட்ட வாரியார் சுவாமிகளின் காணொளி கிடைப்பது மிக மிக அபூர்வம்… அப்படி அபூர்வமாக கிடைத்த … Continue reading →

More Galleries

“சோ” – நாடகத்திலிருந்து சில சுவாரஸ்யமான காட்சிகள்….!!!

This gallery contains 3 photos.

…. …. …. சோ அவர்களின் – “முகம்மது பின் துக்ளக்” நாடகத்திலிருந்து இன்றைக்கும் பொருந்தக்கூடிய சில சுவாரஸ்யமான காட்சிகள் கீழே – …. ….. ….. ….. . ———————————————————————————————————

More Galleries

சூலமங்கலம் சகோதரிகள் பொதிகை டிவியில் பாடும் வீடியோ – கந்தசஷ்டி கவசம் –

This gallery contains 1 photo.

…. …. …. சூலமங்கலம் சகோதரிகள் பாடிய கந்தசஷ்டி கவசம் அனைவருக்கும் பிரியமானது.. பலமுறை கேட்டிருக்கிறோம் – கேட்டுக் கொண்டும் இருக்கிறோம். ஆனால் அவர்களே பாடுவதை பார்த்திருக்க அநேகருக்கு வாய்ப்பு கிடைத்திருக்காது….அபூர்வமாக அவர்கள் பொதிகை தொலைக்காட்சிக்காக பாடும் காணொளி ஒன்று கிடைத்தது… கீழே – ….. ….. . ——————————————————————————————————————————–

More Galleries | 2 பின்னூட்டங்கள்

கொஞ்சம் மிகை – கொஞ்சம் நிஜம் … ???

This gallery contains 1 photo.

…. …. …. சத்தீஸ்கர் வனப்பகுதியில் நிலக்கரி சுரங்கங்கள் அதானி கம்பெனிக்கு போவதாக இன்று ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது…. இதை முழுவதும் நிஜம் என்றும் சொல்வதற்கில்ல; முழுவதும் பொய் என்றும் சொல்வதற்கில்லை… மிகைப்படுத்தப்பட்ட நிஜம் என்று சொல்லலாமோ…??? இன்றைய ஒன் இந்தியா செய்தித்தளத்தில் வெளியாகியுள்ள செய்தியிலிருந்து சில பகுதிகள் கீழே – https://tamil.oneindia.com/news/india/india-is-auctioning-40-coal-mines-in-chhattisgarh-after-corona-pandemic-394350.html சத்தம் … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

100-க்கு 100 வரவேற்கிறேன்….

This gallery contains 1 photo.

…. …. …. பல நாட்களாக என் நண்பர்கள், உறவினர்கள் வட்டத்தில் நான்கூட வலியுறுத்தி வரும் விஷயம் இது. நடைமுறையில் நானும், இதைத்தான் கடைபிடித்து வருகிறேன். திரு.சுகி சிவம் அவர்கள் வெளிப்படையாக இப்படிப் பேசியதை முற்றிலுமாக வரவேற்கிறேன். இந்தக் கருத்தை இந்த தளத்தின் வாசக நண்பர்களும் ஆதரிப்பதோடு மற்றவர்களிடமும் கொண்டு செல்ல வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்