Category Archives: Uncategorized

சிவகாமியின் “சித்தப்பா” – “அங்கோடலொக்கா” ….!!!

This gallery contains 1 photo.

…. …. …. இலங்கையில் – போதைப்பொருள் கடத்தல், கொலை, கொள்ளை என்று பல வழக்குகளில் சம்பந்தப்பட்டு, தேடப்பட்டு வரும் ஒரு குற்றவாளி “அங்கோட லொக்கா”…. இவன் கள்ளத்தனமாக இந்தியா/தமிழ்நாடு வந்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக இங்கேயே போலிப் பெயரில் தங்கி, ஆதார் உட்பட பல ஆவணங்களையும் உருவாக்கி – மதுரை, ஈரோடு, கோவை ஆகிய … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

மகிழ்ச்சியாக வாழ்வது – கௌர் கோபால் தாஸ் சொல்வதென்ன….?

This gallery contains 1 photo.

…. …. …. எங்கே பிறப்பது…? எப்படிப் பிறப்பது…? ஆணாகவா, பெண்ணாகவா…? இவை எதுவும் நம் கையில் இல்லை… ஆனால் -மகிழ்ச்சியாக, பயனுள்ள வகையில் வாழ்வது நிச்சயமாக – நம் கையில் தான் இருக்கிறது… 5 நிமிடங்கள் தான்… அவசியம் கேளுங்கள்… Your LIFE is your CHOICE – Gaur Gopal das ………… … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

காலம்…!!! பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை தெரிவிக்கும் காலம்…!!!

This gallery contains 1 photo.

…. …. இதைப் பார்த்து மகிழ்ந்திட – தந்தை பெரியார் இல்லாமல் போனாரே…! சொல்லி மாய்ந்திட அறிஞர் அண்ணா இல்லையே… கலைஞருக்கு கூட இதை – காணக் கொடுத்து வைக்கவில்லையே…!!! ஸ்டாலின் காலத்தில், திமுக எவ்வளவு முன்னேறி விட்டது…!!! “ஆரியக்கூத்தாடினாலும் தாண்டவக்கோனே – தேர்தலிலே கண் வையடா தாண்டவக்கோனே…” “ஓட்டு போடற பயல்கள் எல்லாம் தாண்டவக்கோனே.. … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

ஃபில்டர் காப்பி எப்படி தயாரிப்பது….?

This gallery contains 1 photo.

…. …. …. ஃபில்டர் காப்பி தயாரிப்பது எப்படி என்று விலாவாரியாக சொல்லித்தரும் ஒரு காணொளி கீழே…. ஒரு காப்பிக்கு இத்தனை பில்டப் தேவையா…? என்று கேட்கிறீர்களா…? ஜஸ்ட் – ஒரு சுவாரஸ்யம் தான்…!!! நான் எனது 20-வது வயதில், ஜபல்பூரில் வேலையில் சேர்ந்து தனியாக வசிக்க ஆரம்பிக்கும்போது – பாண்டிச்சேரியிலிருந்து வாங்கிப்போன முதல் ஐட்டமே … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

குதிரை ரயில் – ஒரு வித்தியாசமான அனுபவம்…!!!

This gallery contains 2 photos.

…. …. …. 90 ஆண்டுகளுக்கு முன்பு சேத் கங்காராம் என்பவர் அமைத்த குதிரை ரயில் இன்னும் பாகிஸ்தானில் பஞ்சாப் மாநிலத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது, இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் வரும்போது எவ்வாறு மாற்றம் நடக்கிறது என்று பாருங்களேன்… ….. ….. . ———————————————————————————————————————————

More Galleries | 2 பின்னூட்டங்கள்

அவனுக்கு மிகப் பிடித்தமான நக்ஷத்திரம் – அசோகமித்திரன்

This gallery contains 1 photo.

…. …. …. அவனுக்கு மிகப் பிடித்தமான நக்ஷத்திரம் – அசோகமித்திரன் (1960-ல் வெளிவந்த சிறுகதை இது…) ஸ்ரீராமுக்கு வயது இருபத்தொன்று நடந்துகொண்டிருந்தது. பி. ஏ. பரிக்ஷை எழுதியிருந்தான். பரிக்ஷை முடிவுகள் ஜூன் மாதத்தில் வரும். நடந்து கொண்டிருந்தது ஏப்ரல் மாதம். ராமஸ்வாமி ஐயர் ஸ்ரீராமின் அடுத்த வீட்டுக்காரர். மருந்துக் கம்பெனி ஒன்றில் குமாஸ்தாவாக இருந்தார். … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

ராட்சதர்கள் என்போர் ….

This gallery contains 1 photo.

…. …. இலங்கையில் சர்வ வல்லமையுடன் கூடிய உச்ச அதிகாரத்திற்கு வந்திருக்கும் இரு சகோதரர்கள் – …. …. இலங்கைத் தமிழர்களுக்கும், இந்தியாவுக்கும் இனியாவது அவர்கள் நல்லவர்களாக இருப்பார்கள் என்று நம்பி வாழ்த்துவோம். இது ஒரு பக்கம் இருக்கட்டும் – ஒரு அறிவுப்பசியுடன் – புராணங்களில் சொல்லப்படும் ராட்சதர்கள் என்போர் யார் என்று தேடியபோது – … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்