….
….

….
நடிகர் திலகம் சிவாஜியுடன் தனக்கு ஏற்பட்ட பல
சுவாரஸ்யமான அனுபவங்களைப்பற்றி
S.P.பாலசுப்ரமணியன் விரிவாக பகிர்ந்து கொள்ளும்
ஒரு காணொளி காட்சி கீழே –
இந்த உரையில், அலங்கார நடைகள் இல்லை;
ஒப்பனையான பேச்சுகள் இல்லை;
மனம் திறந்து, தனது அனுபவங்களை
உளப்பூர்வமாக அனுபவித்து கூறுகிறார் S.P.B.
சிவாஜியைப்பற்றி அறிந்தவர்கள்,
பாலுவின் வார்த்தைகள் உண்மையானவை
என்பதை உணர்வார்கள்.
——————–
———————
சிவாஜிக்காக S.P.B. பாடிய அந்த முதல் பாடல் –
…..
…..
.
———————————————————————————————–



அரசு அதிகாரிகள், ஊடகங்கள் ஆகிய அனைத்தும் இந்த நாட்டின் சாபக்கேடுகள். எந்த விதமான ஊழல்களையும் இந்த ஊடகங்கள் சுட்டிக் காண்பிக்கவில்லை. அறப்போர் அளித்த கம்ப்ளெயிண்டை யாருமே விவாதிக்கவில்லை.…