-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- 'மறுப்பு' என்றால் 'இப்போது இல்லை, மீண்டும் முயற்சி செய்' ..... ???
- விளைவுகளை அறியாமல் இந்த மனிதர் செய்த தவறால் ஏற்பட்ட துன்பங்கள் ....!!!
- ஜெமினி கணேசனுக்கு... இப்படி ஒரு அத்தை ...!!! (பகுதி-1)
- ஃபார்ம் 6 ... உச்ச நீதிமன்றத்தை ஏமாற்றிய ஞானேஷ் குமார்...!!!
- வாலியும் கண்ணதாசனும்...!!!
- ( பகுதி-5 ) ஆசிரியர் ‘சோ’ அவர்களின் Masterpiece -” எங்கே பிராமணன் …??? ”
- ஜொலிக்கும் வண்ணங்களில் மிளிரும் மைசூர் தசரா - Mysore Dasara ILLUMINATIONS ... !!!
- -- பீஷ்மர் சொன்ன- கிளியின் நீதி ... !!!
- லா.ச.ரா. அவர்களின் சிறுகதை "மண்"....
- தமிழ் வார இதழ்களின் நிலை - (பகுதி-1)
-
அண்மைய இடுகைகள்
- ( பகுதி-5 ) ஆசிரியர் ‘சோ’ அவர்களின் Masterpiece -” எங்கே பிராமணன் …??? ” ஒக்ரோபர் 17, 2026
- ஜொலிக்கும் வண்ணங்களில் மிளிரும் மைசூர் தசரா – Mysore Dasara ILLUMINATIONS … !!! ஒக்ரோபர் 17, 2026
- ‘மறுப்பு’ என்றால் ‘இப்போது இல்லை, மீண்டும் முயற்சி செய்’ ….. ??? ஒக்ரோபர் 16, 2026
- சுமங்கலி பிரார்த்தனை ….!!! ஒக்ரோபர் 15, 2026
- விளைவுகளை அறியாமல் இந்த மனிதர் செய்த தவறால் ஏற்பட்ட துன்பங்கள் ….!!! ஒக்ரோபர் 14, 2026
- ஃபார்ம் 6 … உச்ச நீதிமன்றத்தை ஏமாற்றிய ஞானேஷ் குமார்…!!! ஒக்ரோபர் 13, 2026
- — பீஷ்மர் சொன்ன- கிளியின் நீதி … !!! ஒக்ரோபர் 12, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
// சாரமேயாதனம்: பொது அமைதியைக் குலைப்பவர்கள், விஷம் வைப்பவர்கள், நாட்டிற்குத் துரோகம் செய்பவர்கள் செல்லும் நரகம். 720 கொடிய யம நாய்கள் சூழ்ந்து உடலைக் குதறித் தின்னும்.// //அவடநிரோதனம்:…
பொழுது போகாதவர்கள் அரச மரத்தடியில் உட்கார்ந்து பேசிப் பொழுதைக் கழிக்கத்தான் இந்த மாதிரி விஷயங்கள் உதவும். ஆனானப்பட்ட 2ஜி ஊழல் மற்றும் ஏகப்பட்ட ஊழல்களை திமுக செய்தும்,…
தலைப்பு சரியில்லை. ஏதோ தமிழக அரசு டாஸ்மாக்கில் சாஷேயில் மதுபானம் கொண்டுவருவது போல உள்ளது. சாஷேயினால் பலவித நன்மைகள். அதிலும் ஷாம்பூ பிஸினெஸ் ஒரு புரட்சிதான். ஷாம்பூனாலே…
மன்னிக்கவும். சட்னு தோன்றியதால் எழுதிவிட்டேன். சோ மாதிரியானவர்கள் இப்போதைய அரசியல் காலத்தில் இல்லாமல் போய்விட்டார்களே என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. எதை எழுதினாலும் நேர்மையுடன், மனதுக்குப்…
-

Category Archives: Uncategorized
யார், யாருக்கு பயப்பட வேண்டும் ? அரசியல் சட்டம் எதற்கு …?
யார், யாருக்கு பயப்பட வேண்டும் ? அரசியல் சட்டம் எதற்கு …? இது தமிழ் நாட்டின் தலையெழுத்து. எங்கே வன்முறை நிகழும் – எங்கே பரபரப்பான செய்திகள் கிடைக்கும் என்று அலைவதிலேயே அக்கரை காட்டுகின்றன தமிழ்ச் செய்தித்தாள்களும் – மீடியாவும். நமக்கு, தமிழ் நாட்டுக்கு ஒரு அநியாயம் நடக்கும்போது, அது எங்கு நிகழ்ந்தாலும் – அதை … Continue reading
அந்த 774.98 கோடி+ 299.63 கோடி யாருடையது மிஸ்டர் பிரனாப் முகர்ஜி ?
அந்த 774.98 கோடி+ 299.63 கோடி யாருடையது மிஸ்டர் பிரனாப் முகர்ஜி ? 1) கடந்த 2010 -11 ம் நிதி ஆண்டில் ரூ.774.98 கோடி கறுப்பு பணம் கைப்பற்றப்பட்டது. இதில் ரூ.440.28 கோடி பணமும், ரூ.184.15 கோடி நகைகளும் அடங்கும். 2) கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து அக்டோபர் வரையிலான 7 மாதங்களில் ரூ.299.63 … Continue reading
செத்தும் கொடுத்த …..
செத்தும் கொடுத்த ….. மாநிலங்கள் அவையில் இன்றைய தினம் மத்திய செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சரால் கொடுக்கப்பட்ட தகவல் இது – காலம் சென்ற தலைவர்கள் இரண்டு பேர் – அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த ஆண்டு பத்திரிகைகளில் மத்திய அரசு விளம்பரங்கள் கொடுத்த வகையில் செலவு – 19 நவம்பர் 1917 … Continue reading
மன்னார்குடி ….14 பேர் !!!
மன்னார்குடி ….14 பேர் !!! ஒற்றை மனுஷியான முதல்வரைச் சுற்றி 14 பேர் கொண்ட ஒரு குடும்பம். பாதி பேர் வெளிப்படையாகவும் – பாதி பேர் மறைமுகமாகவும் ! தனி பெண்மணியாக இருப்பதால், துணையாக இருக்கட்டும் என்று 30 ஆண்டுகள் முன்பு சாதாரணமாக சேர்த்துக் கொண்டது இன்று எந்த அளவில் கொண்டு போய் விட்டிருக்கிறது ! … Continue reading
பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே இருண்டு போகுமா -மிஸ்டர் மியாவ் மியாவ் ?
பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே இருண்டு போகுமா -மிஸ்டர் மியாவ் மியாவ் ? 1)டெல்லியில் மிக மிக முக்கியமான, விலைமதிப்பு கூடிய இடமான கன்னாட் ப்ளேசில் இருக்கும் நட்சத்திர ஓட்டலான சுனேர் ஓட்டலின் அதிபர் எஸ்.பி.குப்தா – என்கிற மோசடி பேர்வழி – வி.எல்.எஸ். பைனான்ஸ் என்கிற தனியார் நிதி நிறுவனத்திடம் ஓட்டல் கட்டுவதாக, கோடிக்கணக்கில் … Continue reading
சிக்கினார் திருவாளர் ப.சிதம்பரம் – தோண்டத் தோண்ட வெளி வரும் மர்மம் …. ஊழ்வினை உருத்து வந்து உருட்டும் !
சிக்கினார் திருவாளர் ப.சிதம்பரம் – தோண்டத் தோண்ட வெளி வரும் மர்மம் …. ஊழ்வினை உருத்து வந்து உருட்டும் ! சிலப்பதிகாரத்தைப் படைத்த இளங்கோ அடிகள் அதில் வலியுறுத்திய அடிப்படை விதிகளில் ஒன்று- “ஊழ் வினை உருத்து வந்து உருட்டும் ” என்பது. இதன் பொருள் – எத்தனை பிறவிகள் ஆனாலும், ஒருவர் முந்திய பிறப்புகளில் … Continue reading
(இப்போதைக்கு) இந்த வருடத்தின் மிகச் சிறந்த “ஜோக்” !
(இப்போதைக்கு) இந்த வருடத்தின் மிகச் சிறந்த “ஜோக்” ! “லோக்பால்” பற்றி அனைத்துக் கட்சிகளின் கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக – இன்று அவசரமாக பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த சிபிஐ டைரக்டர் ஏ.பீ.சிங் – சிபிஐ தற்போது சுதந்திரமாகப் பணியாற்றி வருகிறது என்றும் சிபிஐ லோக்பால் அமைப்பின் கீழ் வந்தால் அதன் சுதந்திரம் பறிபோய் விடும் … Continue reading
கா.மை. சார்.... இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில், 40-45 வயது ஆகிவிட்டால், வேலையை பாதுகாத்துக்கொள்வதுதான் முக்கியம். இருக்கும் கம்பெனியில் வேலை போனால், அனுபவ அறிவு என்பதால் மாத்திரம் எடுக்க மாட்டார்கள்.…