Category Archives: Uncategorized

கடற்கரை கூட்டத்தில் தலைவர் காமராஜரிடம் நான் கேட்ட கேள்வியும், அவர் சொன்ன பதிலும் !

This gallery contains 5 photos.

கடற்கரை கூட்டத்தில் தலைவர் காமராஜரிடம் நான் கேட்ட கேள்வியும், அவர் சொன்ன பதிலும் ! இன்று ஜூலை 15. பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் பிறந்த நாள். சிறு வயதிலிருந்தே காமராஜ் அவர்களின் மீது எனக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும், ஒட்டுதலும் உண்டு. எனக்கு மிகவும் பிடித்த வெகு சில அரசியல் தலைவர்களில் காமராஜ் அவர்கள் மிக … Continue reading →

More Galleries | 11 பின்னூட்டங்கள்

கவுஹாத்தியில் சிறுமி துன்புறுத்தப்பட்ட விவகாரம் – மீடியாக்கள் செய்வது …

கவுஹாத்தியில் சிறுமி துன்புறுத்தப்பட்ட விவகாரம் – மீடியாக்கள் செய்வது … கடந்த 2 நாட்களாக, தேசிய தொலைக்காட்சி சானல்கள் அனைத்திற்கும் வேறு வேலையே இல்லை. வேறு விஷயமும் கிடைக்கவில்லை. திரும்பத் திரும்ப அதே காட்சியைக் காட்டுகிறார்கள். அந்தப் பெண்ணின் முகமோ, உடலின் மூடப்படாத பாகங்களோ எப்படியாவது தெரியுமா என்று காமிரா மீண்டும் மீண்டும் வெவ்வேறு கோணங்களில் … Continue reading →

More Galleries | 9 பின்னூட்டங்கள்

மன்மோகன் சிங் – ஒரு விதிவிலக்கு !

This gallery contains 6 photos.

மன்மோகன் சிங் – ஒரு விதிவிலக்கு ! நான் பணியில் இருந்த போது எனக்கு சீக்கிய நண்பர்கள் பலர் இருந்தனர். இப்போது தொடர்பு விட்டுப் போய் விட்டது. பொதுவாக சீக்கியர்களைப் பற்றி எனக்கு ஓரளவு நன்றாகவே தெரியும். சீக்கியர்கள் உடல் பலத்தை நம்புபவர்களாக இருந்தார்கள். கூட்டுக் குடும்பத்தில் நம்பிக்கை உடையவர்கள். தீவிர மத நம்பிக்கை உடையவர்கள். … Continue reading →

More Galleries | 13 பின்னூட்டங்கள்

“எழுதாதே – அநாவசியமான பிரச்சினைகள் உண்டாகும்” என்கிறார் நலம் விரும்பி … !

“எழுதாதே – அநாவசியமான பிரச்சினைகள் உண்டாகும்” என்கிறார் நலம் விரும்பி … ! “நலம் விரும்பி” என்கிற பெயரில் எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்திருக்கிறது. ———————– “நீங்கள் இப்படி எல்லாம் எழுதுவது அவசியமா ? பெரிய பெரிய தலைவர்களைப் பற்றி இப்படி எழுதுவதால் உங்களுக்கு அநாவசியமான பிரச்சினைகள் உண்டாகக்கூடும்.  அவற்றை தவிர்ப்பதே புத்திசாலித்தனம். நீங்கள் நன்றாக … Continue reading →

More Galleries | 16 பின்னூட்டங்கள்

“வட்டிக் கடை” தொழிலுக்கே போயிருக்கலாம் !! நாடு தப்பி இருக்கும் …

This gallery contains 1 photo.

“வட்டிக் கடை” தொழிலுக்கே போயிருக்கலாம் !! நாடு  தப்பி இருக்கும் … நண்பர் ஒருவருடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தேன். நண்பர் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர். குறைந்த பட்சம் மாதம் 2-3 முறை தன் தொகுதிக்கு வருகிறாராம் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர். மக்கள் வருகிறார்களோ இல்லையோ – கூட்டங்கள், நிகழ்ச்சிகள் அடிக்கடி ஏற்பாடு செய்யப்படுகின்றனவாம். ஆனால், பத்திரிகை கவரேஜுக்கு ஏற்பாடு … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

பிடிக்கிறதோ இல்லையோ – இங்கே அவசியம் தேவைப்படுகிறார் ஒரு சுப்ரமணியன் சுவாமி ….!!

This gallery contains 1 photo.

பிடிக்கிறதோ இல்லையோ – இங்கே அவசியம் தேவைப்படுகிறார் ஒரு சுப்ரமணியன் சுவாமி ….!! எப்படியாவது ஜனாதிபதி பதவியைப் பிடிக்க வேண்டும் என்று திட்டம் போட்டு  பல  “தகிடு தித்தங்கள்”  செய்திருக்கும் பிரனாப் முகர்ஜியைப் பற்றி மேலும் சில தகவல்கள் கிடைத்திருக்கின்றன – நிலுவையில் இருக்கும் சிபிஐ வழக்குகளை முன் வைத்து மாயாவதி, முலாயம், லாலு ஆகியோரை … Continue reading →

More Galleries | 10 பின்னூட்டங்கள்

ஜனாதிபதி தேர்தல் – பரிசோ பரிசு !! முதலில் வந்தார் மாயாவதி – காத்திருப்போர் பட்டியலில் போட்டியோ போட்டி !!

This gallery contains 1 photo.

ஜனாதிபதி தேர்தல் – பரிசோ பரிசு !! முதலில் வந்தார் மாயாவதி – காத்திருப்போர் பட்டியலில் போட்டியோ போட்டி !! ஜனாதிபதி தேர்தல் வந்தாலும் வந்தது. அடுத்து அடுத்து அரசியல் தலைவர்களில் பலர்  பெரும் பரிசுகளை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். அதில் முந்திக் கொண்டவர் முன்னாள் உ.பி. முதலமைச்சர் மாயாவதி. இவர் மீது அளவிற்கு அதிகமாக சொத்து … Continue reading →

More Galleries | 9 பின்னூட்டங்கள்