This gallery contains 1 photo.
இன்று கசிந்துள்ள தகவல் நிஜமாகும் என்றால் … கோடி நன்றிகள் தமிழக முதல்வருக்கு !! இன்று வெளியாகியுள்ள வார இதழ் ஒன்றின் மூலம் கசிந்துள்ள தகவல் – நீண்ட நாட்களுக்குப் பிறகு, தமிழக மக்களுக்கு, முக்கியமாக இல்லத்துப் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் – ஒரு நல்ல செய்தியை தருகிறது ! “டாஸ்மாக்” சாராயக் கடைகளை மூடுவது பற்றியும், … Continue reading








கா.மை. சார்.... இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில், 40-45 வயது ஆகிவிட்டால், வேலையை பாதுகாத்துக்கொள்வதுதான் முக்கியம். இருக்கும் கம்பெனியில் வேலை போனால், அனுபவ அறிவு என்பதால் மாத்திரம் எடுக்க மாட்டார்கள்.…