This gallery contains 1 photo.
மாண்புமிகு வரப்போகும் ஜனாதிபதியின் “யோக்கியதாம்சங்கள்” ….. அடுத்ததாக வரக்கூடிய ஜனாதிபதியை – தேர்ந்தெடுக்கும் உரிமை தான் நமக்கு கிடையாது ! atleast அவரைப் பற்றி தெரிந்து கொள்ளும் உரிமையாவது உண்டல்லவா ? அதை யாரும் பறித்துக்கொள்ள முடியாதே – இப்போதைக்கு ! மாண்புமிகு அடுத்த ஜனாதிபதியைப் பற்றிய சில விவரங்கள் – நல்லதும் கெட்டதும் ! … Continue reading








கா.மை. சார்.... இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில், 40-45 வயது ஆகிவிட்டால், வேலையை பாதுகாத்துக்கொள்வதுதான் முக்கியம். இருக்கும் கம்பெனியில் வேலை போனால், அனுபவ அறிவு என்பதால் மாத்திரம் எடுக்க மாட்டார்கள்.…