This gallery contains 1 photo.
அதிர்ச்சி தரும் நீரா ராடியாவும் அவரது நெருங்கிய I.T. நண்பர்களும் …!!! 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு – அதில் பல வில்லங்கமான விவகாரங்கள் வெளிவரக் காரணமாக இருந்த (பெண் தொழிலதிபர் ?)- அரசியல் புரோக்கர் நீரா ராடியாவை நினைவிருக்கிறதா ? மன்னித்துக் கொள்ளுங்கள் – நம் நாட்டில் குற்ற விசாரணைகள் நடைபெறும் வேகம் (!) இப்படிக் … Continue reading









கா.மை. சார்.... இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில், 40-45 வயது ஆகிவிட்டால், வேலையை பாதுகாத்துக்கொள்வதுதான் முக்கியம். இருக்கும் கம்பெனியில் வேலை போனால், அனுபவ அறிவு என்பதால் மாத்திரம் எடுக்க மாட்டார்கள்.…