This gallery contains 1 photo.
நாகேஷ் …மறக்க முடியாதவை..! மறக்க முடியாத அனுபவங்கள் என்று சில எல்லார் வாழ்க்கையிலும் நிகழ்ந்திருக்கும். அவற்றில் சில மட்டுமே – வெளியில் சொல்லத்தக்கதாக இருக்கும். அதிலும் பல விஷயங்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே ரசிக்கும்.ஆனால் அபூர்வமாக ஒரு சில சம்பவங்கள் மற்றவர்களும் ரசிக்கக்கூடியதாக இருக்கும். அதுவும் புகழ்பெற்ற மனிதர்கள், பொது வாழ்வில் ஈடுபட்டவர்களின் வாழ்க்கை அனுபவங்கள் என்றால் … Continue reading










கா.மை. சார்.... இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில், 40-45 வயது ஆகிவிட்டால், வேலையை பாதுகாத்துக்கொள்வதுதான் முக்கியம். இருக்கும் கம்பெனியில் வேலை போனால், அனுபவ அறிவு என்பதால் மாத்திரம் எடுக்க மாட்டார்கள்.…