This gallery contains 2 photos.
இண்டர்போல் ( International Criminal Police Organization ) ஏஜென்சிக்கு “ரெட் நோட்டீஸ்”request கொடுத்து விட்டால், அடுத்த வாரமே ஆளைப் பிடித்து கொடுத்து விடுவார்கள் என்று இங்கு மீடியாவில் கதை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். லலித் மோடி விஷயத்தில், ஏதோ அடுத்த வாரமே அவரை பிடித்து தர தரவென்று இழுத்து வந்து திஹார் சிறையில் அடைத்து விடப்போவது … Continue reading










கா.மை. சார்.... இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில், 40-45 வயது ஆகிவிட்டால், வேலையை பாதுகாத்துக்கொள்வதுதான் முக்கியம். இருக்கும் கம்பெனியில் வேலை போனால், அனுபவ அறிவு என்பதால் மாத்திரம் எடுக்க மாட்டார்கள்.…