This gallery contains 1 photo.
… … … கம்யூனிசம் காரணம் இல்லையென்றால் சீனா ஜெயிக்க வேறென்ன காரணம் …? சர்வாதிகாரமா ? அல்லது …….? கம்யூனிஸ்ட் ஆட்சி என்பதால், சீனத்தில் தனியே தொழிற்சங்க அமைப்புகள் இல்லை. இருக்கும் அமைப்புக்கள் எல்லாம் கட்சிக்கு கட்டுப்பட்டவையே. கட்சி என்ன முடிவெடுக்கிறதோ அது தான் அரசாங்கத்தின் முடிவு. அரசாங்கம் ஒரு முடிவெடுத்து செயலில் இறங்கி … Continue reading







தென்மாவட்டங்கள்ல அவருக்கு இன்னமுமே ஆதரவு கிடைத்திருக்கும். சதியால் அது நடக்கலை. விஜய் ரொம்ப நல்லவர்னு நான் நம்பலை. இருந்தாலும் அவருடைய செயல்ல, அரசியல்தனம் இல்லை. அதாவது சேருகின்ற…