This gallery contains 2 photos.
… … ஒரு நூறு வருடங்களுக்கு முன்னதாக தொலைக்காட்சி என்று ஒன்று வருமென்று கனவிலும் நினைத்திருப்போமா…? ஒளி, ஒலி இரண்டையும் அலைக்கற்றையாக்கி, அதை விண்ணில் உலவும் செயற்கை கோளுக்கு அனுப்பி, பின்னர் நாம் விரும்பும் இடத்தில், விரும்பும் நேரத்தில், விரும்பும் வடிவத்தில் மீண்டும் ஒளி, ஒலி -யாக மாற்றி பார்க்க/கேட்க முடியும் என்கிற சாத்தியக்கூறை நம் … Continue reading









// சாரமேயாதனம்: பொது அமைதியைக் குலைப்பவர்கள், விஷம் வைப்பவர்கள், நாட்டிற்குத் துரோகம் செய்பவர்கள் செல்லும் நரகம். 720 கொடிய யம நாய்கள் சூழ்ந்து உடலைக் குதறித் தின்னும்.// //அவடநிரோதனம்:…