This gallery contains 2 photos.
… … … கோபம் ஒரு கொடுமையான குணம்… கோபத்தைத் தவிர்க்க வேண்டும்… எந்த நிலையிலும் நிதானம் தவறாத போக்கை கடைப்பிடிக்க பயில வேண்டும்… இது தர்மங்கள் நமக்குச் சொல்லித்தரும் நீதி. ஆனால், திரும்பத்திரும்ப தவறிழைத்துக் கொண்டே போகின்றவர்களை – தொடர்ந்து மற்றவர்களை துன்புறுத்திக் கொண்டே இருப்பவர்களை – காரணமே இன்றி அடுத்தவர் மீது வன்முறையை … Continue reading










மன்னிக்கவும். சட்னு தோன்றியதால் எழுதிவிட்டேன். சோ மாதிரியானவர்கள் இப்போதைய அரசியல் காலத்தில் இல்லாமல் போய்விட்டார்களே என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. எதை எழுதினாலும் நேர்மையுடன், மனதுக்குப்…