Category Archives: Uncategorized

கண்களை மூடி, இதயத்தை திறக்க ….

… … just இரண்டே நிமிடங்கள்….. வாழ்க்கையில் நாமாக செய்வது என்ன….? மற்றவர்களிடமிருந்து நாம் பெறுவது என்னென்ன…..? “நான்” என்பதை மறந்து “மற்றவர்கள்” என்பதை நினைப்பது தான் மனித வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும் அல்லவா….? கௌர் கோபால்தாஸ் அவர்கள் மிக அழகாகச் சொல்கிறார் – கேட்போமே…!!! … … ———————————————————————————

More Galleries

அந்த இதயங்கள்… எங்கே ….?

This gallery contains 9 photos.

… … 2015 டிசம்பரில் சென்னை பெருவெள்ளத்தில் மூழ்கியபோது, துடித்தெழுந்த அந்த இதயங்கள், அவற்றின் சொந்தக்காரர்கள் எல்லாம் இப்போது எங்கே போனார்கள்…? தாங்கள் வசிக்கும் இடங்களில் பிரச்சினை வந்தால் மட்டும் தான் அவர்கள் கிளர்ந்தெழுவார்களா…? பாதிக்கப்பட்ட இடங்களில் இதுவரை ஒரு தொண்டு நிறுவனத்தைக்கூட கண்ணில் காண முடியவில்லையே – ஏன்…? முன்பு துடித்தெழுந்தது எல்லாம் சுயநலத்திற்காகத் … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

“ராம்-ரஹீம்-ஜீஸஸ்…” – டெல்லியில் டி.எம்.கிருஷ்ணா… ” இந்த நாடு எல்லாருக்கும் சொந்தம்…”

This gallery contains 1 photo.

… … … வெறியர்களின் எதிர்ப்புகளைத் தாண்டி – டி.எம்.கிருஷ்ணா டெல்லியில் நேற்று மாலை இசை நிகழ்ச்சி நடத்தினார்… “ராம் – ரஹீம் – ஜீசஸ் ” – இசையும், இந்த நாடும் – அனைவருக்கும் சொந்தமானது …பொதுவானது… காந்திஜி, துக்காராம் பஜனை பாடல்கள்… மலையாளத்தில் – ஜீஸஸ் .. தமிழில் -அல்லா… – மகிழ்ச்சியும், … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்

ஒரிஜினலும், டூப்ளிகேட்’டும் – நிஜமும்-போலி’யும் …

This gallery contains 1 photo.

… … … இந்தக் காலத்தில், பணம், பதவி, டெக்னாலஜி – துணையுடன், யார் வேண்டுமானாலும் தியாகி ஆகி விடலாம்… போராளியாகி விடலாம். ‘போலி’கள் பெருகி விட்ட இந்த நாள் – உண்மையான தியாகி, செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.அவர்கள் மறைந்த நாளும் கூட. சுதந்திர போராட்ட காலத்தில், இந்திய மக்களின் சுயமரியாதையை வெளிப்படுத்தும் வகையில் சுதேசிக் … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்

1934–ல் நியூயார்க் மக்களும் – கடைத்தெருவும் இருந்த நிலை …?

This gallery contains 1 photo.

… … … இன்றைய அமெரிக்காவை மட்டும் பார்த்து கர்வமும், இந்தியாவைக் குறித்து ஏளனமும் கொள்பவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய ஒரு காணொளி இது…. … … . ———————————————————————————

More Galleries | 4 பின்னூட்டங்கள்

கோபத்தை தவிர்ப்பது ……

This gallery contains 1 photo.

… … … கோபத்தை தவிர்க்க முடியுமா…? எப்படி….? திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளுடனான அனுபவம்…. எதுவரை நேர்க்கோட்டில் பயணம் செய்யலாம் – மேல்நோக்கிய பயணத்தை எப்போது துவங்க வேண்டும்…? திரு.சுகி சிவம் அவர்களின் உரையைக் கேட்பது எப்போதுமே – இனிமையானது மட்டுமல்லாமல், மிகவும் பயன் தரும் அனுபவமும் கூட…!!! … … . ———————————————————————————

More Galleries

” திருட்டுப்பயல் ” – அரசியல்வாதிகள்…

This gallery contains 3 photos.

… … … அரசியல்வாதிகளில் பெரும்பாலானோர் மோசடிப்பேர்வழிகள் என்பது இந்திய ஜனநாயகத்தில், ஒருவகையில் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்ட (?) உண்மை…! மக்களுக்கு தெரியாமல் செய்யப்படும் மோசடிகள் ஒருவகை என்றால் – தெரிந்தே, சட்டபூர்வமாக ஏமாற்றுவது மற்றொரு வகை. இந்திய வருமான வரிச்சட்ட விதிகளின்படி, தனி நபர்கள் விவசாயத்தின் மூலம் பெறும் வருமானத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு உச்சபட்ச … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்