…
…

…
இன்றைய அமெரிக்காவை மட்டும் பார்த்து கர்வமும்,
இந்தியாவைக் குறித்து ஏளனமும் கொள்பவர்கள்
அவசியம் பார்க்க வேண்டிய ஒரு
காணொளி இது….
…
…
.
———————————————————————————
…
…

…
இன்றைய அமெரிக்காவை மட்டும் பார்த்து கர்வமும்,
இந்தியாவைக் குறித்து ஏளனமும் கொள்பவர்கள்
அவசியம் பார்க்க வேண்டிய ஒரு
காணொளி இது….
…
…
.
———————————————————————————
நியூயார்க்கில் கூட “குடிசை மாற்று வாரியம்…!” ஸூப்பர்.
கிட்டத்தட்ட அமெரிக்க நூறு வருசத்துக்கு முன்னாடி இருந்த நிலமையில் நாம இப்பவே இருக்குறோம் என்பதை எண்ணுகையில் அமெரிக்காவை பார்த்து ஏளனமும் இந்தியாவைக் குறித்து கர்வமும் கொள்ளத்தோணுது… சேர் பண்ணியதுக்கு நன்றி!
உண்மைதமிழனாக இருந்தால் எல்லோரும் இதை சேர் பண்ண வேண்டும்.
700-800 ஆண்டுகளாக அடிமைப்பட்டு கிடந்த நாடு இது என்பதை
மறந்து விடக்கூடாது…
அடிமைப்படாத, சுதந்திர பூமியாக இருந்திருந்தால் –
இன்று உலகின் முதன்மை நாடாக
பாரதம் இருந்திருக்கும்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
1934 ல் அமெரிக்காவில் பொருளாதார மந்தம் நிலவியது .
‘ Great Depression ‘ என்று சொல்லப்பட்ட மந்தம்
1928 ல் ஆரம்பித்து இரண்டாவது உலகப்போர் வரை நிலவியது .
இன்று வரை எதனால் இது ஏற்பட்டது என்ற சர்ச்சை தொடர்கிறது .
பொருளாதாரம் நன்றாக இயங்க வேண்டுமென்றால்
அரசாங்கத்தின் தலையீடு இருக்க கூடாது என்பது கொள்கை .
‘ Free Trade ‘ கொள்கை இருந்த நேரத்தில் இது நடந்தது .
பொருளாதாரம் நன்றாக இயங்க வேண்டுமென்றால்
அரசாங்கம் அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் .
அதே போல் பணம் ஒரு இடத்தில குவிவதும் கூடாது .
இன்று ‘Liberalization , Reforms ‘ என்றெல்லாம் பிரச்சாரம்
கனஜோராக நடக்கிறது