Category Archives: பொது

முடக்குங்கள் பாராளுமன்றத்தை – வாக்குறுதி பெறும் வரை …

This gallery contains 5 photos.

முடக்குங்கள் பாராளுமன்றத்தை – வாக்குறுதி பெறும்  வரை … ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா 7.3.2012 புதனன்று அதிகாரப்பூர்வமாக முன்வைத்துள்ளது. இதன் மூலம் உலக சமுதாயத்தின் முன்னர் – தமிழர்களின் மீது நிகழ்த்தப்பட்ட படுகொலைகளுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலைக்கு இலங்கை அரசாங்கம் தள்ளப்பட்டு உள்ளது. … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

அழகிரி மட்டும் இல்லையென்றால் – கருணாநிதி – முலாயம் சிங் ஆகி இருப்பார் !!

This gallery contains 1 photo.

அழகிரி மட்டும் இல்லையென்றால் – கருணாநிதி – முலாயம் சிங் ஆகி இருப்பார்  !! இந்த தேர்தலின் ஆரம்பம் முதலே – அகிலேஷ் யாதவ், கட்சி நிச்சயம் ஜெயிக்கும் – நேதாஜி (தலைவர் – முலாயம் சிங்) தான் அடுத்த முதலமைச்சர்  என்று ஒவ்வொரு கூட்டத்திலும் சொல்லிக் கொண்டே தான் இருந்தார். முலாயம் சிங்கும் முதல்வராக … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

அண்டார்டிகாவுக்கு கொண்டு போய் ..

This gallery contains 25 photos.

அண்டார்டிகாவுக்கு கொண்டு போய் … பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியாவில் ஆயுள் தண்டனை விதிக்கப்பெற்ற தண்டனைக் கைதிகளை அந்தமான் தீவில் கொண்டு போய் பத்திரமாக சிறை வைத்தார்கள். இந்த பழக்கம் அவர்களுக்கு எப்படி வந்தது ? – பிரிட்டிஷ்காரர்கள் முதல் முதலில் ஆஸ்திரேலியாவை கண்டுபிடித்தபோது, அதில் வெகு சில பழங்குடி இனத்தவரே இருந்தனர். மிகப்பெரிய, அந்த பரந்த … Continue reading →

More Galleries | 9 பின்னூட்டங்கள்

டாக்டர் ராமதாஸ் மிக நன்றாகப் பேசுகிறார் – சில சமயங்களில் …. !

டாக்டர் ராமதாஸ் மிக  நன்றாகப் பேசுகிறார் – சில சமயங்களில் …. ! யாரைப் பற்றியும், எதைப்பற்றியும் கவலைப்படாமல் – மனதிற்குத் தோன்றியதைப் பேசக்கூடியவர்கள் தமிழக அரசியலில் மிகச்சிலரே. டாக்டர் ராமதாஸ், எப்போதாவது சில சமயம், அப்படிப் பேசுவார். டாக்டர் அப்படி மனம் திறக்க வேண்டுமானால், சில சூழ்நிலைகள் வசப்பட்டு இருக்க வேண்டும். ஒன்று – … Continue reading →

More Galleries | 16 பின்னூட்டங்கள்

ஜூனியர் விகடன் இவ்வளவு தூரம் தரம் தாழலாமா ….. ?

This gallery contains 3 photos.

ஜூனியர் விகடன் இவ்வளவு தூரம் தரம் தாழலாமா ….. ? பங்களூரு ஸ்பெஷல் கோர்ட்டில் நடக்கும் வழக்கு விசாரணை பற்றி விவரங்கள் எழுதும் ஜூனியர் விகடன் – அட்டைப்படம், மற்றும் புகைப்படங்கள் மூலமும், தலைப்புகளின் மூலமும் தன் தரத்திலிருந்து மிகவும் கீழே போய் விட்டதாகத் தோன்றுகிறது. தான் கெட்டது மட்டுமல்லாமல், வாசகர்களின் தரத்தையும் கெடுக்கும் செயல் … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

இந்த வெறியர்களை சுட்டால் என்ன ?

This gallery contains 7 photos.

இந்த வெறியர்களை சுட்டால் என்ன ? நேற்று பங்களூர் கோர்ட் ஒன்றில் சுரங்க ஊழல் மந்திரி ஜனார்தன ரெட்டியின் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அதை புகைப்படம் எடுக்க, செய்தி சேகரிக்க முயன்ற பத்திரிகையாளர்களை, ஜனார்த்தன ரெட்டியிடம் பணம் வாங்கும் வக்கீல்கள் என்கிற அடியாட்கள் கூட்டம் தாக்கியது. போலீசார் அவர்களை உடனடியாக அடக்கத் தவறியதன் விளைவு – … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

கோபாலகிருஷ்ணன் கேட்டபோதே கொடுத்திருந்தால் – உதயகுமார் கேட்கும் நிலை வந்திருக்காதே !

This gallery contains 4 photos.

கோபாலகிருஷ்ணன் கேட்டபோதே கொடுத்திருந்தால் – உதயகுமார் கேட்கும் நிலை வந்திருக்காதே ! இடுகையின்  தலைப்பு மட்டும் தான் என்னுடையது ! உள்ளடக்கம் கீழே உள்ள இரண்டு  செய்திகளில் – (news items  )- உள்ளது. படித்தால் முழு விவரமும் உங்களுக்கே தெரிய வரும் ! முதலாவது   –  மாலை மலர் நாளிதழிலிருந்து – இரண்டாவது  –   … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்