This gallery contains 4 photos.
எடியூரப்பா -என்கிற அசிங்கமான வியாதியை – வெட்டி எறிய வேண்டிய விஷச்செடியை – பாஜக வளர்த்துக் கொண்டிருப்பது ஏன் ? சிவந்த நிறம், நெற்றியில் குங்குமப் பொட்டு, வெள்ளை பேண்ட்-ஷர்ட், ஆனால் நிஜத்தில் ? – கடைந்தெடுத்த அயோக்கியர் !! (மாறுதலான தோற்றத்துடன் புகைப்படத்தை தேடிக் கண்டு பிடித்து வெளியிட்டிருக்கிறேன் !)- எடியூரப்பாவின் இன்றைய நிலை … Continue reading









கா.மை. சார்.... இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில், 40-45 வயது ஆகிவிட்டால், வேலையை பாதுகாத்துக்கொள்வதுதான் முக்கியம். இருக்கும் கம்பெனியில் வேலை போனால், அனுபவ அறிவு என்பதால் மாத்திரம் எடுக்க மாட்டார்கள்.…