Category Archives: பொது

“வலையில் எழுதுவதால் என்ன பயன் ? அரசியல் சார்பற்ற மக்களால் எதாவது சாத்தியப்படுமா ?”

“வலையில் எழுதுவதால் என்ன பயன் ? அரசியல் சார்பற்ற மக்களால் எதாவது சாத்தியப்படுமா ?” கடந்த 2 1/2 வருடங்களாக நான் இந்த வலைத்தளத்தில் எழுதி வருகிறேன். பொதுவாக -அரசியல், சமூகம், பொருளாதாரம்,மொழி -இனம் சார்ந்த விஷயங்களில் நிகழும் தவறுகளையும், ஊழலையும், காணப்படும் சீர்கேடுகளையும் பற்றி முக்கியமாக எழுதுகிறேன். இதற்கான ஆதாரங்களையும் தேடிக் கண்டு பிடிக்கிறேன். … Continue reading →

More Galleries | 26 பின்னூட்டங்கள்

இவர்கள் எல்லாரும் வசதியான பெரிய இடத்துப் பிள்ளைகள் – பின் ஏன் இப்படி ….?

This gallery contains 2 photos.

இவர்கள் எல்லாரும் வசதியான பெரிய இடத்துப் பிள்ளைகள் – பின் ஏன் இப்படி ….? வட இந்திய பத்திரிகைகள், ராஜஸ்தான் மாநிலத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை புரியும் “சிகிட்சா” என்கிற நிறுவனத்தின் மூலம் நிகழ்த்தப்பட்டுள்ள ஊழல்கள் பற்றி பெரிய அளவில் எழுதுகின்றன. இந்த நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள்  – கார்த்தி ப.சிதம்பரம், சச்சின் பைலட், ரவிகிருஷ்ணா … Continue reading →

More Galleries | 10 பின்னூட்டங்கள்

நிலக்கரியில் கொள்ளை எப்படி அடிப்பது ?

This gallery contains 3 photos.

நிலக்கரியில் கொள்ளை எப்படி அடிப்பது  ? அண்மையில் பரபரப்பான ஒரு செய்தி வெளி வந்தது. பத்து லட்சம் கோடி நிலக்கரி கொள்ளை – (COAL-GATE !) என்று ! வெளிவந்த சூட்டிலேயே உடனேயே அடங்கியும் போனது. அதாவது இப்போதைக்கு அடக்கி வைக்கப்பட்டு இருக்கிறது. கல்லில் இருந்து கூட நார் எடுக்க கற்று வைத்திருக்கும் அரசியல்வாதிகளுக்கு நிலக்கரி … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்

தமிழக முதலமைச்சருக்கு ஒரு வேண்டுகோள் !

This gallery contains 1 photo.

தமிழக முதலமைச்சருக்கு ஒரு வேண்டுகோள் ! 15 லட்சம் கோடி தமிழ் நாடு தொலை நோக்குப் பார்வை – விஷன் -2023 திட்டம் பிரம்மாண்டமாக இருக்கிறது. சந்தேகமே இல்லாமல் இது தமிழ் மக்கள் அனைவரின் வாழ்க்கைத் தரத்தையும் நல்ல உயரத்தில் கொண்டு போய் விடும். இதைச் செயலில் நிறைவேற்றிக் காட்டும் மனத்திடமும், திறனும் – உங்களுக்கு … Continue reading →

More Galleries | 16 பின்னூட்டங்கள்

திருமதி சோனியா காந்தியின் வீட்டில் அடுத்த சமையல்காரர் யாரோ!

This gallery contains 1 photo.

திருமதி சோனியா காந்தியின் வீட்டில் அடுத்த சமையல்காரர் யாரோ! RTI சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஒரு தகவல் நேற்று பரபரப்பாக வெளியானதும், அதன் தொடர்புடைய பல விஷயங்கள் என் நினைவிற்கு வந்தன – 2007ல் ஜனாதிபதி தேர்தல் நடந்தபோது திருமதி சோனியா காந்தியின் (personal choice) -சொந்த விருப்பமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இவர். மாமியார் இந்திரா காந்தி … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்

மனித உரிமை மீறலா- கேள்வி கேட்க ஏகப்பட்ட பேர் தயார். ஆனால் காணாமல் போன மனிதாபிமானம் பற்றி – ஏன் யாருமே பேச மாட்டோம் என்கிறோம் ?

மனித உரிமை மீறலா- கேள்வி கேட்க ஏகப்பட்ட பேர் தயார். ஆனால் காணாமல் போன மனிதாபிமானம் பற்றி – ஏன் யாருமே பேச மாட்டோம் என்கிறோம் ? சென்னையில் – பீகார் கொள்ளைக்காரர்களை போலீசார் சுட்டு விட்டார்களா ? திண்டுக்கல்லில் ஆளைக் கடத்தி 2 கோடி ரூபாய் தராவிட்டால் கொன்று விடுவேன் என்று மிரட்டிய ஒரு … Continue reading →

More Galleries | 12 பின்னூட்டங்கள்

“துக்ளக் சோ” அவர்கள் இம்மையிலேயே நரகத்தை அனுபவிக்க ..

“துக்ளக் சோ” அவர்கள் இம்மையிலேயே நரகத்தை அனுபவிக்க  .. இந்த வார துக்ளக் தலையங்கத்தில் – ஜெனீவாவில் கொண்டு வரப்பட்டுள்ள இலங்கை  தீர்மானம் தேவையற்றது, அதை இந்தியா ஆதரிக்கக்கூடாது  என்று வாதம் செய்து – சோ கூறுகிறார் – ————- “மீண்டும் சொல்கிறேன். அங்கே நடந்தது யுத்தம் அல்ல.தீவிரவாதிகளுக்கும், அரசுக்கும் இடையே நடந்த மோதல்….. தீவிரவாதிகளான … Continue reading →

More Galleries | 49 பின்னூட்டங்கள்