This gallery contains 1 photo.
முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் – சென்னை SUPPRESS கிங்க்ஸ் குருநாத்+சீனிவாசன் பற்றி மகன் அஸ்வின் பேட்டி ….. முதலில் ஒரு செய்தி – வெள்ளிக்கிழமை மும்பைக்கு க்ரைம் பிராஞ்ச் விசாரணைக்கு போகும் முன்னர் சென்னை சூப்பர் கிங்க்ஸ் க்கும் குருநாத்துக்கும் எந்தவித ஒட்டோ உறவோ இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக அவருக்கு CSK யுடன் … Continue reading







கா.மை. சார்.... இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில், 40-45 வயது ஆகிவிட்டால், வேலையை பாதுகாத்துக்கொள்வதுதான் முக்கியம். இருக்கும் கம்பெனியில் வேலை போனால், அனுபவ அறிவு என்பதால் மாத்திரம் எடுக்க மாட்டார்கள்.…