Category Archives: பொது

முதலமைச்சரின் கண்டிப்பு ….

முதலமைச்சரின்  கண்டிப்பு …. அண்மையில் நடந்த செயற்குழு கூட்டத்தில் ஆளும் கட்சியின் சில முக்கியஸ்தர்கள் செய்யும் தவறுகள் பற்றி முதலமைச்சர் மிகக் கடுமையாகப் பேசி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டத்திற்கு செய்தியாளர்களோ, வெளி நபர்களோ அனுமதிக்கப்படவில்லை. இருந்தாலும் – ஒரு வார இதழில் அதைப்பற்றிய விவரங்கள் வெளி வந்துள்ளன. வெளிவந்துள்ள செய்தியின் சுருக்கம் கீழே – … Continue reading →

More Galleries | 11 பின்னூட்டங்கள்

அரசியல் கட்சிகளுக்கு RTI சட்டம் வேண்டாமாமே …. !!

அரசியல் கட்சிகளுக்கு RTI சட்டம் வேண்டாமாமே …. !! எல்லா கட்சிகளுமே – இந்த விஷயத்தில் மட்டும் சொல்லி வைத்தது போல், ஒரே ஸ்ருதி, லயம்  -தாளத்தில் குரல் கொடுக்கின்றன! அண்மையில், மத்திய தகவல் ஆணையம், தகவல் அறியும் உரிமை சட்டம் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளுக்கும் செல்லுபடியாகும் என்று தீர்ப்பு அளித்ததை யொட்டி காங்கிரஸ், பிஜேபி, … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

நரேந்திர மோடி – வரலாமா ? வந்தால் என்ன ஆகும் ?

This gallery contains 1 photo.

நரேந்திர மோடி –  வரலாமா ? வந்தால் என்ன ஆகும் ? மோடி பாரதீய ஜனதா கட்சியில் முன்னிலைப் படுத்தப்பட்டிருக்கிறார். 2014 தேர்தலில் – ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கு பிஜேபி கூட்டணிக்கு பலம் கிடைத்தால் – மோடி தான் அடுத்த பிரதமர் என்பதில் சந்தேகம் இல்லை ! இந்த விஷயம் தெளிவாக்கப்பட்டு விட்டது. மோடியின் பின்னணி … Continue reading →

More Galleries | 15 பின்னூட்டங்கள்

இது என்னவென்று யாருக்காவது புரிகிறதா ?

This gallery contains 2 photos.

இது  என்னவென்று யாருக்காவது புரிகிறதா ? கீழே இருப்பது ஒரு விளம்பரம் – முதலில், கடைசி வரி மட்டும் இல்லாமல்.    எதாவது புரிகிறதா ? இப்போது கீழே இருப்பது அதே விளம்பரத்தின் முழுத் தோற்றம் – கடைசி வரியையும் சேர்த்து – இப்போது புரிகிறதா ? கடந்த சுமார் 10 நாட்களாக  இந்து ஆங்கில நாளிதழில்  … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

திருமதி சோனியா காந்தியை பேட்டி கண்டவர் ………

திருமதி சோனியா காந்தியை பேட்டி கண்டவர் ……… கிட்டத்தட்ட கடந்த 15 ஆண்டுகளாக, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக  பதவி  வகித்து வருகிறார். நேரடியாகவோ, மறைமுகமாகவோ – கட்சியில் அவருக்கு எந்தவித போட்டியோ, எதிர்ப்போ – கிடையவே கிடையாது. கட்சியில் இருப்பவர்களும் சரி, கட்சியை விட்டு வெளியேறியவர்களும் சரி, வெளியேற்றப்பட்டவர்களும் சரி – இவரைக் … Continue reading →

More Galleries | 17 பின்னூட்டங்கள்

கூட்டுக்கொள்ளை அடித்த சிமெண்ட் கம்பெனிகளுக்கு எதிரான வழக்கில் 6200 கோடி ரூபாய் அபராதம் ………

கூட்டுக்கொள்ளை அடித்த சிமெண்ட் கம்பெனிகளுக்கு  எதிரான  வழக்கில் 6200 கோடி ரூபாய் அபராதம்  ……… சில ஆண்டுகளுக்கு முன்னர், எந்தவித  காரணங்களும் இல்லாமலே, சிமெண்ட் விலை ஆகாயத்தில் பறந்தது. சிமெண்ட் கம்பெனிகளால் செயற்கையான பற்றாக்குறை ஏற்படுத்தப்பட்டது. வேண்டுமென்றே உற்பத்தி குறைக்கப்பட்டு, அதன் விளைவாக சப்ளை குறைக்கப்பட்டு, கடைகளில் சிமெண்ட் கிடைக்காத நிலை ஏற்பட்டது. பல மாதங்கள் … Continue reading →

More Galleries | 9 பின்னூட்டங்கள்

சில அரிய பழைய புகைப்படங்கள் (தொகுதி-3)

This gallery contains 12 photos.

சூதாடிகளைப் பற்றியே பேசி சூடு அதிகமாகி விட்டது.  மாறுதலுக்கு – கொஞ்சம் மனதைக்குளிர வைக்கும் பழைய புகைப்படங்களைப் பார்ப்போமே ! சுதந்திரம் கிடைத்த அன்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையின் முதல் பக்கம் ! டைடானிக் கப்பல் மூழ்கியது பற்றிய புகைப்படமும், அப்போதைய பத்திரிகைச் செய்தியும் ! தற்போதுள்ள பாலம் கட்டப்படாத நிலையில் ஹவுரா பிரிட்ஜ்( கல்கத்தா … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்