Category Archives: பொது

கலைஞர் கருணாநிதி -திருமதி சோனியா காந்தி – கெட்டிக்காரர் யார் ?

This gallery contains 1 photo.

கலைஞர் கருணாநிதி -திருமதி சோனியா காந்தி – கெட்டிக்காரர் யார் ? “மாலையில் தான் சந்தித்து கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டோம். இலங்கைப் பிரச்சினையில் மத்திய அரசு எடுக்க வேண்டிய நிலைப்பாடு பற்றி சில கருத்துக்களை திமுக தலைமை தெரிவித்தது. காங்கிரஸ் தலைமையிடம் பேசிவிட்டு, மறுநாள் காலை நிலையைத் தெரிவிக்கிறோம் என்று சொல்லி விட்டு டெல்லி … Continue reading →

More Galleries | 13 பின்னூட்டங்கள்

சுடச்சுட காமெடி செய்யும்…விஜய்காந்த் – திருநாவுக்கரசர், டாக்டர் கிருஷ்ணசாமி ….

This gallery contains 3 photos.

காமெடி செய்யும்…விஜய்காந்த் – திருநாவுக்கரசர், டாக்டர் கிருஷ்ணசாமி …. என்ன ஆச்சு ?  தெரியலை.. ! இன்று வெளிவரும் தலைப்புச் செய்திகளே மகா காமெடியாக இருக்கின்றன. நீங்களே பாருங்களேன். திருநாவுக்கரசர் – Read more at – http://www.nakkheeran.in/Users/frmnews.aspx? N=102332 —————————————————————————————- டாக்டர் கிருஷ்ணசாமி கனிமொழியை ஆதரிக்க திமுகவிடம் நாங்கள் பணம் வாங்கவில்லை.. மறுக்கிறார் டாக்டர் … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

சிவனையே சாய்த்த சிவன் மனைவியின் சீற்றம் ….

This gallery contains 17 photos.

சிவனையே  சாய்த்த சிவன் மனைவியின் சீற்றம் …. கங்கை ஆற்றை ஒரு பெண்ணாக உருவகப்படுத்தி, அவளுக்கு சிவனின் துணைவி என்கிற அந்தஸ்தையும் கொடுத்து, சிவனின் சிரத்திலேயே ஒரு இடமும் கொடுத்து வைத்திருக்கின்றன புராணங்கள். கங்கைக்கு ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு தோற்றம் ! பளிங்கு போன்ற, சிலீரென்று உடம்பை உறைய வைக்கும் வேகமாக ஓடும் நீர் – … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

கமலஹாசன் போன்றவர்களை பயமுறுத்தக்கூடிய ஒரு தீர்ப்பு …..

கமலஹாசன் போன்றவர்களை பயமுறுத்தக்கூடிய ஒரு தீர்ப்பு ….. செய்தித்தாள்கள் இந்த செய்திக்கு வைத்துள்ள தலைப்பு “உடலுறவே திருமணமா?” என்பது தான். எனவே அதைவிட சிறிது நாகரீகமாகவும், அதே சமயம் பொருத்தமானதாகவும் இருக்கும் என்று கருதியே இந்த தலைப்பை வைத்தேன். இருபத்தியோரு வயதிற்கு மேற்பட்ட ஆணும், பதினெட்டு வயதிற்கு மேற்பட்ட பெண்ணும் – உடலுறவு கொண்டால் அவர்கள் … Continue reading →

More Galleries | 12 பின்னூட்டங்கள்

திரு. ப.சிதம்பரம் அவர்கள் செய்தது …..

This gallery contains 15 photos.

திரு. ப.சிதம்பரம் அவர்கள் செய்தது ….. மத்திய அரசில் பிரதமருக்கு அடுத்தபடியாக அதிகாரமும், செல்வாக்கும்  உடையவர் – காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா காந்திக்கு மிகவும் நெருக்கமானவர். அவரது நம்பிக்கைக்கு உரியவர். அவரிடமும் மிகுந்த செல்வாக்கு உடையவர். ஒரு வேளை   2014 தேர்தலுக்கு முன்னரே, எந்த காரணத்தை முன்னிட்டாவது ம.மோ.சிங் பிரதமர் பதவியிலிருந்து விலக நேரிட்டால் … Continue reading →

More Galleries | 13 பின்னூட்டங்கள்

அடக் கடவுளே – வாழைப்பழம் கொடுத்தால் தீர்ந்ததா … ?

This gallery contains 1 photo.

– பாவத்தின் சம்பளம் … வாழைப்பழமா …? கடவுளே இது நியாயமா … ? – செய்த பாவம்  தொலைய, நம்ம அரசியல்வாதிகளும்  இப்படிச் செய்ய ஆரம்பித்து விட்டால் இந்த நாடு தாங்குமா … ?

More Galleries | 11 பின்னூட்டங்கள்

செய்தியே போதுமே – இதற்கு விமரிசனம் வேறு தேவையா … ?

This gallery contains 1 photo.

செய்தியே போதுமே – இதற்கு விமரிசனம் வேறு தேவையா … ? தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் – வெளிவந்திருக்கும் செய்தித் துளிகள் — 1) பிரதமர் ம.மோ.சி. 2004 முதல் 2013 வரையான ஒன்பது ஆண்டுகளில் – சுற்றிப் பார்த்த/சென்ற நாடுகள் – மொத்தம் – 67 இவற்றில் 63 நாடுகளுக்கான விமானப்பயணத்துக்கு … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்