Category Archives: பொதுவானவை

ஒளிந்திருக்கும் மர்மங்கள்…….!!! மேடிசன் ஸ்கொயர், சிட்னி, லண்டன், சவூதி கோஷங்களுக்கு பின்னே உள்ளவர்கள்….

This gallery contains 3 photos.

… … மிகப்பிரமாதமாக, ஆழமாக, யோசனை செய்து, திட்டம் போட்டு துல்லியமாக நிறைவேற்றும் சிலர்…. அவர்களின் பின்னணியில் உள்ள மிகவும் சக்தி வாய்ந்த சிலர்… மிக அதிக வீரியமுள்ள ஒரு குழுவின் செயல்பாட்டை வெளிக்கொண்டு வந்திருக்கிறது ஒரு ஆங்கில செய்தி வலைத்தளம்…. எந்த நேரமும் அதன் மீதும், அதை எடுத்து எழுதுபவர்கள் மீதும் நீதிமன்ற தடை … Continue reading

More Galleries | 9 பின்னூட்டங்கள்

சென்னையில் தண்ணீர் தேங்கியுள்ள இடங்கள் பற்றி புகார் கொடுக்க –

This gallery contains 1 photo.

… … வடகிழக்கு பருவமழையை தீவிரமடைந்ததையொட்டி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் – மீட்பு, கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள தொழில்துறை முதன்மைச் செயலர் அதுல்ய மிஸ்ரா தலைமையில் – மாநகராட்சியின் ஒவ்வொரு மண்டலத்துக்கும், ஒரு கண்காணிப்பு அலுவலரை அரசு நியமித்துள்ளது. இதில், ஒவ்வொரு மண்டலத்துக்கும் கண்காணிப்பு அலுவலர்களாக கீழ்க்கண்ட ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருவொற்றியூர் மண்டலம்: … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

வாய்ச்சொல்லில் வீரரடி….

This gallery contains 4 photos.

… … கிட்டத்தட்ட 4 நாட்களாக சென்னையிலும், கடலோர மாவட்டங்களிலும் மழை கொட்டுகிறது. எத்தனை மழை கொட்டினாலும், நான் இயற்கையை சபிக்க மாட்டேன். வரவேற்கவே செய்வேன். இயற்கையுடன் இயைந்து வாழத்தெரியாததால் தான் நாம் இன்று அவதிக்கு உள்ளாகி இருக்கிறோம். சென்னையிலும், அதைச்சுற்றிலும், சில பகுதிகள் இயற்கையாகவே, தாழ்வான பகுதிகளாக அமைந்து விட்டன. அதிக, மிக அதிக … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

மோடிஜி சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டும்…!!!

This gallery contains 1 photo.

… … … மார்ச் 10, 2014 தேதியன்று, சுப்ரீம் கோர்ட் ஒரு உத்திரவு பிறப்பித்தது. பதவியில் உள்ள MP மற்றும் MLA -க்கள் மீதான கிரிமினல் வழக்குகள் அனைத்தும், அதிவிரைவாக நடத்தப்பட்டு, ஒரு வருட காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டும் என்று. மே, 2014 தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பேசும்போது மோடிஜி பொதுமக்களிடையே வாக்குறுதி கொடுத்தார். … Continue reading

More Galleries | 9 பின்னூட்டங்கள்

ருசியான தமிழ் – முனைவர் பர்வீன் சுல்தானா…!

… … முனைவர் பர்வீன் சுல்தானாவின் தமிழை பெரும்பாலான நண்பர்கள் நிறைய கேட்டிருப்பீர்கள்….இருந்தாலும், இதுவரை கேட்காதவர்களுக்கு – அறிமுகத்திற்காக – ஒரு அழகான, பொடி வீடியோ –

More Galleries | 6 பின்னூட்டங்கள்

RSS -ஐ தடை செய்த சர்தார் படேலை பாஜக இவ்வளவு கொண்டாடுவது ஏன்…?

This gallery contains 3 photos.

… … … சர்தார் படேல் அவர்கள் சுதந்திர இந்தியாவின் துணை பிரதமராக பதவி வகித்தவர். உள்துறை அமைச்சகத்தின் பொறுப்பும் அவரிடம் தான் இருந்தது. RSS இயக்கம் தேச விரோத இயக்கம் என்று அறிவித்து, 1948-ல் அந்த இயக்கத்தை தடை செய்தவர் அப்போதைய துணை பிரதமர் திரு.சர்தார் படேல் தான். மஹாத்மா காந்தி கொல்லப்பட்டபோது, சர்தார் … Continue reading

More Galleries | 9 பின்னூட்டங்கள்

சென்னை “நரக”வாசிகளுக்கு இது சமர்ப்பணம்…!!!

This gallery contains 11 photos.

… … நேற்று மாலை / இரவு traffic-ல் சிக்கித்தவித்த சென்னைவாசிகளுக்கு ஆறுதலுக்கு இந்த படங்கள்… இப்படி இருந்த சென்னை இன்று எப்படி ஆகி விட்டது….? இதற்கு யார் காரணம்…? இயற்கையா….? அல்லது அதனுடன் ஒத்துவாழத்தெரியாத நாமா…? … .. .. .. .. .. .. .. .. .. ( நண்பர் சேகர் … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்