…
…
முனைவர் பர்வீன் சுல்தானாவின் தமிழை பெரும்பாலான நண்பர்கள்
நிறைய கேட்டிருப்பீர்கள்….இருந்தாலும், இதுவரை கேட்காதவர்களுக்கு –
அறிமுகத்திற்காக – ஒரு அழகான, பொடி வீடியோ –
…
…
முனைவர் பர்வீன் சுல்தானாவின் தமிழை பெரும்பாலான நண்பர்கள்
நிறைய கேட்டிருப்பீர்கள்….இருந்தாலும், இதுவரை கேட்காதவர்களுக்கு –
அறிமுகத்திற்காக – ஒரு அழகான, பொடி வீடியோ –
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

சொன்னால் 'ஆணாதிக்க மனப்பான்மை' என்று நினைப்பார்கள். முள்ளில் சேலை பட்டாலும் சேலையில் முள் பட்டாலும் பாதிப்படைவது பெண். அதுவும் தவிர, பொதுவாக, ஆண், வயது கூடக் கூட…
KM sir super... Ungalukku Pathil.. https://www.youtube.com/watch?v=KC5mZXMD4nU https://www.youtube.com/watch?v=KC5mZXMD4nU https://www.youtube.com/embed/KC5mZXMD4nU?si=d_XYsL8UzvrZXHrB
உங்களுக்கு என்ன சார்.. சுலபமாகச் சொல்லிட்டீங்க. விமான நிலையம் அமைப்பதில் அவங்களுக்கு ஆர்வம் வந்ததே ஏகப்பட்ட நிலங்களை வளைத்துப் போட்ட பிறகுதானே. அவங்களைப் பார்த்து ஐ.ஏ.எஸ் மற்றும்…
சார்... உங்கள் கருத்திலிருந்து நான் மாறுபடுகிறேன். அவருக்குத் தெரிந்தது எழுதும் தொழில். துரதிருஷ்டவசமாக எழுத்தை மாத்திரமே வாழ்க்கையை ஓட்ட உதவும் சாதனமாக வைத்துக்கொள்ள இயலாது. அதனால் சாரு…
பிரச்சனை என்னன்னா..... உதவாநிதி, ஸ்டாலின் பற்றி செய்திகள் வராமல், விஜய் புகழ் அதிகரிப்பது திமுகவிற்கு எரிச்சலாத்தானே இருக்கும்? அதைவிட, சட்டமன்ற நிகழ்வுகளை நேரலை செய்வது இன்னும் கடுப்பா…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
ARUMAI! Think Good and Do Good, No harm ever will come to you; Good Human being is the perennial need of this World.
தமிழுக்கு அமுதென்று பேர் …. ! இது பாேன்றவற்றை கேட்கனும் …கேட்டு ருசிக்கனும் …. !!
ஒரு செய்தி : // ரயில்ல போகவே ஆள் இல்லையாம், புல்லட் ரயில் கேக்குதா? ஆர்.டி.ஐ பதிலில் அதிர்ச்சி தகவல் //
…………https://tamil.oneindia.com/news/india/a-rti-report-says-that-bullet-train-scheme-wont-run-successfully-india-300369.html …. இதுவும் ” ஒரு தமாஷ் ” தானா…?
பிரனீஷ்- இந்தச் செய்தியைப் படித்தேன். வட மானிலங்களில் ரயில் பிரயாணம் நஷ்டமடைவதற்குக் காரணம் நிறைய ஃப்ராடுத்தனமும், நம் நாட்டு மக்களின் குணமும்தான். டிக்கெட் எடுக்காமல் பிரயாணம் செய்தால் ராணுவம் கண்ட இடத்தில் சுடலாம் என்று சட்டம் வந்தால் ஒருவேளை நம் மக்களுக்கு புத்தி வரலாம்.
புதியவன்,
ஆக மும்பை குஜராத் மார்க்கத்தில் பயணம் செய்பவர்களில் பாதி பேருக்கு மேல் ஃப்ராடுகள். டிக்கெட் வாங்காமல் பயணம் செய்பவர்கள்.
அந்த பயணம் செய்பவர்களில் சரி பாதி குஜராத்தியர் தானே ?
எனவே பாதி குஜராத்தியர்கள் ஃப்ராடுகள் என்கிறீர்கள். உங்கள் புதிய கண்டுபிடிப்புக்கு பாராட்டுகள் 🙂
புதியவன்,
அதே போல் அந்த வண்டிகளில் டிக்கெட் பரிசோதகராக வேலை பார்ப்பவர்களும்
ஃப்ராடுகள். அதை கண்டு கொள்ளாமல் விடும் மேலதிகாரிகளும், ரெயில்வே போர்டு மெம்பர்களும் கூட ஃப்ராடுகள் எங்கிறீர்கள். இவ்வளவு தூரம் வந்த பிறகு ரெயில்வே
அமைச்சரை மட்டும் ஏன் விடவேண்டும்? அவரையும் லிஸ்ட்டில் சேர்த்து விடலாமா ?
ஏன் இந்த வெட்கங்கெட்ட வக்காலத்து ?
அருமையான பேச்சு. இது திரு கருணாநிதி அவர்கள் பிறந்தநாள் மேடையில் வாழ்த்தி பேசியது