சென்னையில் தண்ணீர் தேங்கியுள்ள இடங்கள் பற்றி புகார் கொடுக்க –


வடகிழக்கு பருவமழையை தீவிரமடைந்ததையொட்டி,
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் – மீட்பு,
கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள
தொழில்துறை முதன்மைச் செயலர் அதுல்ய மிஸ்ரா தலைமையில் –

மாநகராட்சியின் ஒவ்வொரு மண்டலத்துக்கும்,
ஒரு கண்காணிப்பு அலுவலரை அரசு நியமித்துள்ளது.

இதில், ஒவ்வொரு மண்டலத்துக்கும் கண்காணிப்பு அலுவலர்களாக
கீழ்க்கண்ட ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருவொற்றியூர் மண்டலம்: கே.நந்தகுமார் (7550225801)
மணலி மண்டலம்: மரியம் பல்லவி பல்தேவ் (7550225802)
மாதவரம் மண்டலம்: சந்தோஷ் பாபு (7550225803)

தண்டையார்பேட்டை மண்டலம்: டி.என்.வெங்கடேஷ் (7550225804 )
ராயபுரம் மண்டலம்: பி.உமா நாத் (7550225805)
திரு.வி.க. நகர் மண்டலம்:சி.காமராஜ் (7550225806)

அம்பத்தூர் மண்டலம்:எம்.பாலாஜி (7550225807)
அண்ணாநகர் மண்டலம்:ஆர்.நந்தகுமார் (7550225808)
தேனாம்பேட்டை மண்டலம்: ஆர்.செல்வராஜ் (7550225809)

கோடம்பாக்கம் மண்டலம்:சி.விஜயராஜ்குமார் (7550225810)
வளசரவாக்கம் மண்டலம்: ஆர் கிர்லோஷ் குமார் (7550225811)
ஆலந்தூர் மண்டலம்: கிரண் குர்ராலா (7550225812)

அடையாறு மண்டலம்: மைதிலி கே.ராஜேந்திரன் (7550225813)
பெருங்குடி மண்டலம்: ஆர்.பழனிச்சாமி (7550225814)
சோழிங்கநல்லூர் மண்டலம்: தாரேஸ் அகமது (7550225815)

மாநகராட்சி தலைமை இடம்: அனு ஜார்ஜ் (7598960125).

பொதுமக்கள் மேற்கொண்ட அதிகாரிகளின் எண்களை தொடர்பு கொண்டு, பருவமழை தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

————————–

மேற்கண்ட செய்தியை ஒவ்வொருவரும், தங்கள் தொடர்பில் உள்ள பிற நண்பர்களுக்கு வாட்ஸப் மூலம் தெரிவிக்கலாம். உங்களுக்கு உதவி
தேவைப்படாவிட்டாலும், தெரிந்த வேறு யாருக்காவது இந்த தகவல் உதவக்கூடும்.

மேற்கண்ட தகவலை அனுப்புவதில் சிரமம் இருந்தால், இதனை அனுப்பலாம் – (இரண்டும் ஒன்றே தான்.)


.. .

இந்த உதவி/தேவை இன்னும் சில நாட்களுக்கும் தொடர்ந்து தேவைப்படலாம் என்பதால் இதை save செய்து வைத்துக்கொள்ளவும்.

நமக்கு தேவைப்படாவிட்டாலும், யாருக்காவது பயன்படலாம் என்பதால்
அநாவசியமென்று கருதாமல் தயவுசெய்து இந்த தகவலை இயன்ற அளவு பறிமாறிக்கொள்ளவும்.

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to சென்னையில் தண்ணீர் தேங்கியுள்ள இடங்கள் பற்றி புகார் கொடுக்க –

  1. இளங்கோ's avatar இளங்கோ சொல்கிறார்:

    OK Sir. Done. thank u.

  2. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    நல்ல உபயோகமான பகிர்வு.

  3. பிரனீஷ்'s avatar பிரனீஷ் சொல்கிறார்:

    நல்ல செய்தி முடிந்தளவு அனுப்பப்பட்டது அடுத்து : // வியாபாரத் தொடர்பு… அமித்ஷாவைத் தொடர்ந்து சிக்கினார் நிர்மலா சீதாராமன்! // ….. http://www.vikatan.com/news/tamilnadu/106779-india-foundation-run-by-shaurya-doval-has-top-ministers-as-directors.html இடுகைக்கு தாெடர்பில்லாத ஒரு செய்தி ….!

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நன்றி பிரனீஷ்.

      தனியே இடுகையொன்று வந்து கொண்டிருக்கிறது.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.