Category Archives: பொதுவானவை

திடீரென்று வந்ததா “சீ-ப்ளேன்”….? மும்பையில் கட்கரிஜி முன் ஓட்டம்(ட்ரயல்) பார்த்தாரா..?

… … குஜராத் போலீஸ் கடைசி நாள் ‘ரோடு ஷோ’ பிரச்சாரத்திற்கு திடீரென்று தடை விதித்ததன் காரணமாகத்தான் “சீ-ப்ளேனில்” வரவேண்டியதாகி விட்டது என்று சொல்லப்பட்டது. இது உண்மையா…? முன்னதாகவே இதற்கு திட்டமிடப்படவில்லையா…? கடைசி நாள் தேர்தல் பிரச்சாரத்தின்போது இது “சர்ப்ரைஸ்”ஆக இருக்க வேண்டுமென்று முன்கூட்டியே திட்டமிடப்படவில்லையா…? இதில் திரு.கட்கரிஜியின் பங்கு எதுவும் இல்லையா…? அப்படியானால், ஸ்பைஸ்ஜெட் … Continue reading

More Galleries | 8 பின்னூட்டங்கள்

அடடா – “சீ-ப்ளேன்” விமானிக்கு சொல்லிக்கொடுக்க மறந்து விட்டார்களே…!!!

This gallery contains 2 photos.

… … … முதலில் செவ்வாய்க்கிழமை 12.12.2017 அன்று பாஜகவின் சார்பாக, மோடிஜியின் “ரோட் ஷோ” நடத்த உத்தேசித்திருந்தார்களாம்….. ஆனால், (குஜராத்) போலீஸ் அதற்கு அனுமதி மறுத்ததால் (பாவம்..!!!!!!! ??????? ) ( வேறு வழியின்றி …??? ) செவ்வாயன்று சீ-ப்ளேனில் பயணிக்கப் போவதாக, திங்களன்று அஹமதாபாதில் மோடிஜி அறிவிக்கிறார்…. ஆதார செய்தி – http://www.thehindu.com/elections/gujarat-2017/denied-permission-for-road-show-modi-to-take-sea-plane-from-sabarmati/article21461880.eceContinue reading

More Galleries | 9 பின்னூட்டங்கள்

சுஜாதா – ” ஹாஸ்பிடல் அனுபவம் ” – மருத்துவ கொள்ளை…

This gallery contains 1 photo.

… … நேரில் பார்த்தால், சுஜாதா அவர்கள் அப்படி ஒன்றும் நகைச்சுவை உணர்வு கொண்டவர் மாதிரி தெரிவதில்லை… கொஞ்சம் சீரியசாகவும், ரிசர்வ்டாகவும் தான் தோற்றம் …. ஆனால் அவரது எழுத்தில் தான் எவ்வளவு கிண்டல் … எவ்வளவு சீரியசான நிலையில் ஆஸ்பத்திரியில் இருந்தாலும் கூட, அவரது நகைச்சுவை உணர்வுக்கு பஞ்சமே இல்லை பாருங்கள் …. —————————— … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

அலிபாபா – பயமுறுத்தும் டெக்னாலஜி…!!!

… … சீனாவில் Huiyang, ( ஹுய்யாங்….??? ) என்கிற இடத்தில் அமைந்துள்ள, உலகப்புகழ்பெற்ற அலிபாபா நிறுவனத்தின் கோடவுன் எப்படி ரபோட்’களால் இயங்குகிறது என்பதை வியப்பூட்டும் விதத்தில் இங்கே காட்டி இருக்கிறார்கள்… ரபோட்’கள் பிரமாதமாக செயல்படுகின்றன. துல்லியமாக நகர்கின்றன… ஒரு விதத்தில் இவ்வளவு வேகமாகவும், அழகாகவும் பணி நடப்பது மகிழ்ச்சியளித்தாலும் – மனித உழைப்பில் ( … Continue reading

More Galleries | 11 பின்னூட்டங்கள்

வாழ்நாளில் மொத்தம் ஐந்தே புகைப்படங்கள்….!!!

This gallery contains 2 photos.

… … ஆச்சரியமான ஒரு தகவல்… பாரதி சென்னையில் ஆங்கிலத்தில் உரையாற்றி இருக்கிறார்… அதுவும் டிக்கெட் வைத்து அனுமதி… நபருக்கு ஒரு ரூபாய்…!!! 1919-ஆம் வருடம்…!!! தலைப்பு – ” நித்திய வாழ்வு (The Cult Of Eternal) ” நீதிபதி சுப்பிரமணிய ஐயர் தலைமையில் 1919 மார்ச் 2-ஆம் தேதி, சென்னை, விக்டோரியா பப்ளிக் … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

மோடிஜியின் இந்த பில் நமது வங்கி சேமிப்பையும் பறித்துக் கொள்ளுமா…???

This gallery contains 4 photos.

… … … FRDI bill ( Financial Resolution and Deposit Insurance Bill ) என்னும் ஒரு மசோதா, ஏற்கெனவே சப்தம் போடாமல் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு, எந்த நேரமும் நிறைவேறக்கூடிய நிலையில் இருக்கிறது…குஜராத் தேர்தல் முடிவுகள் வந்த பிறகு, குளிர்கால கூட்டத்தொடரில் இந்த மசோதா நிறைவேற்றப்படக்கூடும். ஒரு மசோதா பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படுவது என்பது … Continue reading

More Galleries | 21 பின்னூட்டங்கள்

ஜெயகாந்தன் அவர்களின் கௌரிப் பாட்டி …..

This gallery contains 2 photos.

… இன்றைய தலைமுறை சற்று கூட அறியாத ஒரு சமூக நிலையை இந்த சிறுகதை பிரதிபலிக்கிறது. 1950-60 வரைகூட நமது சமூகத்தில் நிலவி வந்த பழக்க வழக்கங்களையும், சம்பிரதாயங்களையும் இன்று திரும்பிப் பார்க்கும்போது தான், கடந்த 60-70 ஆண்டுகளில், நாம் எவ்வளவு தூரம் மாறி இருக்கிறோம் என்பது புரிகிறது. நான் முன்பொரு தடவை, இதே தளத்தில் … Continue reading

More Galleries | 21 பின்னூட்டங்கள்