Category Archives: தமிழ்

தில்லு முல்லு – தில்லு முல்லு ! பி.வி.ஆசார்யா -அப்பாவி முகம் – ஆனால் பின்னால் இருப்பது …?

தில்லு முல்லு – தில்லு முல்லு ! பி.வி.ஆசார்யா -அப்பாவி முகம் – ஆனால் பின்னால் இருப்பது …? முதலிலேயே சொல்லி விடுகிறேன் – வழக்கின் merits and de-merits க்கு உள்ளாக நான் போவதாக இல்லை. இது வழக்கின் பின்புலனைப் பற்றியது மட்டுமே ! சொத்து குவிப்பு வழக்கில் சிறப்பு வழக்கறிஞராகப் பணி புரியும் … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | 13 பின்னூட்டங்கள்

எஸ்.ராமகிருஷ்ணன், ரஜினி , சாரு நிவேதிதா…..

This gallery contains 1 photo.

எஸ்.ராமகிருஷ்ணன், ரஜினி , சாரு நிவேதிதா….. (அழைப்பிதழில் எல்லார் புகைப்படமும் இருக்கிறது !) தமிழ் எழுத்தாளர்  எஸ்.ராமகிருஷ்ணன் பற்றி சில வரிகள் … எனக்கு ராமகிருஷ்ணனின்  எழுத்துக்கள் அறிமுகமானது ஆனந்த விகடன் வார இதழில் அவர் எழுதிய “துணையெழுத்து” வெளிவர ஆரம்பித்ததிலிருந்து. சற்றும் கவர்ச்சி இல்லாத ஒரு தலைப்பில் – எனக்கு அதற்கு முன் பரிச்சயம் … Continue reading →

More Galleries | 10 பின்னூட்டங்கள்

நெஞ்சில் தைத்துள்ள முள் .

This gallery contains 1 photo.

நெஞ்சில் தைத்துள்ள  முள் …. எழுத்தாளர் பகவான் சிங் (ஏசியன் ஏஜ்) அண்மையில்- இலங்கையில் ஒரு பரவலான  சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது தான் சந்தித்தவைகளையும், தனக்கு கிடைத்த அனுபவங்களையும் சில கட்டுரைகளில் பகிர்ந்து கொண்டுள்ளார். அவரது  ஒரு கட்டுரையிலிருந்து சில பகுதிகள் கீழே – ————— கிளிநொச்சியில் ஆசிரியராகப் ப்ணி புரியும் புண்ணியமூர்த்தியையும், அவரது குடும்பத்தினரையும் … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

கமலஹாசனுக்கு மட்டும் ஏன் இந்த மாதிரி விசித்திரமான சிந்தனைகள் ?

This gallery contains 2 photos.

கமலஹாசனுக்கு மட்டும் ஏன் இந்த மாதிரி விசித்திரமான  சிந்தனைகள்  ? மனித குலம் தோன்றி எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆயின என்றே யாராலும் சரியாகச் சொல்ல முடியவில்லை. காட்டுமிராண்டியாக, காடு மேடுகளிலும், மலைக்குகைகளிலும் விலங்குகளைப்  போல் சுற்றித் திரிந்த மனிதன் ஒரு வழியாக விவசாயம் பண்ணத் தெரிந்து கொண்டு, நதிக்கரைகளில் நிலையாகத் தங்கி வசிக்கத் துவங்கவே … Continue reading →

More Galleries | 27 பின்னூட்டங்கள்

இப்போது ராகு(ல்) காலம் – பிற்பாடு (என் காலம் )- எம கண்டம் – சொல்வது ராபர்ட் (ப்ரியங்கா) காந்தி !!

This gallery contains 7 photos.

இப்போது ராகு(ல்) காலம் – பிற்பாடு (என் காலம் )- எம கண்டம் – சொல்வது ராபர்ட் (ப்ரியங்கா) காந்தி !! (இந்த தேசத்தின் ஒட்டு மொத்த குத்தகைதாரர்கள் .முன்  வரிசையில் …….) இந்திய மக்கள் கொடுத்து வைத்தவர்கள். “வாராது வந்த மாமணி போல்” இன்னுமொரு காந்தி – தீவிர அரசியலுக்கு வந்து விட்டார் ! … Continue reading →

More Galleries | 10 பின்னூட்டங்கள்

ஆட்டம் போட்ட மாதவன் நாயரின் – ஸீன் 3 !! நாடகம் பாதியில் முடிகிறது !!

This gallery contains 2 photos.

ஆட்டம் போட்ட மாதவன் நாயரின் – ஸீன் 3 !! நாடகம் பாதியில் முடிகிறது !! இஸ்ரோ(ISRO) முன்னாள் தலைவர் மாதவன் நாயரின் தொலைக்காட்சி கூத்து 3வது சீனுக்கு வந்துள்ளது. முன்கதைச் சுருக்கம் – 2005ல் மாதவன் நாயர் இஸ்ரோ சேர்மனாக இருந்தபோது தேவாஸ் என்கிற ஒரு பிராடு நிறுவனத்துடன் செய்துகொண்ட உடன்பாட்டின்படி 2 லட்சம் … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

ஐஸ்வர்யா ராய் -சினேகா ……

This gallery contains 3 photos.

ஐஸ்வர்யா ராய் -சினேகா …… தமிழ் மணத்தில் பிப்ரவரி 6 முதல் தொடர்ந்து ஒரு வார காலம் நட்சத்திர எழுத்தாளராக – தினமும் எழுத முடியுமா என்று கேட்டார்கள். கரும்பு தின்ன யாராவது கூலி கேட்பார்களா ? உடனே மகிழ்வுடன் ஒப்புக்கொண்டேன். புதிதாக இந்த விமரிசனம் வலைத்தளத்திற்கு வரும் நண்பர்களை  வாழ்த்தி வரவேற்கிறேன். நான் பொதுவாக … Continue reading →

More Galleries | 13 பின்னூட்டங்கள்