Category Archives: தமிழ்

என்கவுண்டர்கள் தேவையா ? அத்து மீறல்கள் அனுமதிக்கப்பட வேண்டுமா ?

This gallery contains 2 photos.

என்கவுண்டர்கள் தேவையா ? அத்து மீறல்கள் அனுமதிக்கப்பட வேண்டுமா ? வேளச்சேரியில் வியாழன் அதிகாலையில் நிகழ்ந்த என்கவுண்டரில் 5 பேர் கொல்லப்பட்டது பற்றி அறிவுஜீவிகள் பலர்   கேள்விக்கணைகளை அள்ளி வீசுகின்றனர். இது சரியா ? விசாரணை இல்லாமல் தண்டனை கொடுக்க போலீசுக்கு யார் அதிகாரம் கொடுத்தது ? மனித உயிருக்கு மதிப்பே இல்லையா ? … Continue reading →

More Galleries | 17 பின்னூட்டங்கள்

“துக்ளக்” அட்டையில் கார்ட்டூனும் “விமரிசனம்” பின்னூட்டங்களும் …

This gallery contains 2 photos.

“துக்ளக்” அட்டையில்  கார்ட்டூனும் “விமரிசனம்” பின்னூட்டங்களும் … பிப்ரவரி 16 தேதி(அதாவது 7 நாட்களுக்கு முன்) திருமதி சோனியா காந்தி  மற்றும் அவரது மகள் பிரியங்கா சேர்ந்திருக்கும் ஒரு அந்நியோன்னியமான புகைப்படத்தை வெளியிட்டு – நான் எதுவும் எழுதாமல், விமரிசனம் வாசகர்களிடமிருந்து வரும் பின்னூட்டங்களைத்தான் இடுகையில் போடப்போகிறேன் என்று சொல்லி இருந்தேன். “பார்ப்போம் எது மிகவும் … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

ஏர் இந்தியாவும் – மந்திரி குமாரிகளும் …

This gallery contains 6 photos.

ஏர் இந்தியாவும் – மந்திரி குமாரிகளும் … ஏர் இந்தியா பலத்த நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறதே – ஏன் இப்படி என்று பலரும் வியந்து கொண்டிருக்கிறார்கள். நஷ்டத்திற்கான சில காரணங்கள் இப்போது தெரிகின்றன. அண்மையில் – பிரபுல் படேல் சிவில் விமானப் போக்குவரத்திலிருந்து – ஹெவி இண்டஸ்ட்ரீஸ் துறை அமைச்சராக மாற்றம் பெற்றார். அவர், 2004 … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

கனக சுப்ரமணி என்கிற …..

This gallery contains 2 photos.

கனக சுப்ரமணி என்கிற  ….. 10 ஆண்டுகளுக்கு முன்னர் பயணி ஒருவர் எழுப்பிய கேள்வி தான் அடிப்படையான தூண்டுதல் எல்.கனக சுப்ரமணி என்கிற அந்த கண்டக்டருக்கு. அப்படி என்ன கேட்டார்  அந்த பயணி ? “எல்லா பேருந்துகளிலும்  திருக்குறள் எழுதப்பட்டிருக்கிறதே – நீங்கள் எத்தனை ஒட்டுநர், நடத்துனர்கள் இவற்றைப் படிக்கிறீர்கள் ?” அது எப்படி மாற்றியது … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

விஜய் மால்யா கூத்தடிக்க பணம் கொடுத்ததால் – ஸ்டேட் பாங்க்/மற்ற வங்கிகளின் நஷ்டக்கணக்கு !

This gallery contains 1 photo.

விஜய் மால்யா கூத்தடிக்க பணம் கொடுத்ததால் – ஸ்டேட் பாங்க்/மற்ற வங்கிகளின்  நஷ்டக்கணக்கு ! ஸ்டேட் பாங்க்  ஆப்  இந்தியாவின்  டிசம்பர் 2011 வரையிலான காலத்திற்கான வரவு செலவு விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. சும்மாவே – இருக்கின்ற காரியத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாலே லாபம் கொட்டும் வங்கித் தொழிலில், தொழிலதிபர்கள், மற்றும் பெரும் வர்த்தகர்களுக்கு வராத கடன்களைக் … Continue reading →

More Galleries | 15 பின்னூட்டங்கள்

“செல்லமே !!” – “எப்டீம்மா முடியுது ஒன்னாலே ?” !!

This gallery contains 1 photo.

“செல்லமே !!” – “எப்டீம்மா முடியுது ஒன்னாலே ?” !! “அன்னை”யைப் பற்றியும், அவரது  அருமை மகன்,மகள், மருமகன் பற்றியும் நான் நிறைய எழுதி விட்டேன். எழுதி எழுதி எனக்கும், படித்து படித்து -உங்களுக்கும் அலுத்திருக்கும். ஆனால் உத்திரப் பிரதேச தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்திருந்த அன்னையை, மகள் கொஞ்சும் ஒரு மிக அபூர்வமான படம் கிடைத்தது.  … Continue reading →

More Galleries | 14 பின்னூட்டங்கள்

இதை எல்லாம் எங்கே பத்திரிகைகளில் போடுகிறார்கள் ?

This gallery contains 1 photo.

இதை எல்லாம் எங்கே பத்திரிகைகளில் போடுகிறார்கள் ? அரசியல் அரங்கில், சுவையான,வித்தியாசமான நிகழ்வுகள் நிறைய நடக்கின்றன. ஆனால் பல விஷயங்கள் பத்திரிகைகளில் வருவதே இல்லை !   டாக்டர் சுப்ரமணியன் சுவாமி முற்றிலும் வித்தியாசமான மனிதர். அவர் பேட்டிகளை தொலைக்காட்சிகளில் நிறைய பார்த்திருப்பீர்கள். ஆனால் – தொலைக்காட்சி பேட்டிகளை விட, கூட்டங்களில் பேசும்போது தான் அவரது … Continue reading →

More Galleries | 11 பின்னூட்டங்கள்